பிரபல இயக்குனர் மணிரத்தினம் மகன் நந்தன் கடந்த ஐந்து நாட்களாக தனிமையாக இருப்பதால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்ற வதந்தி பரவி வருகிறது. இது குறித்து வீடியோ ஒன்றை நடிகை சுஹாசினி வெளியிட்டுள்ளார். தனது மகன் நந்தன் கடந்த 18ஆம் தேதி லண்டனில் இருந்து திரும்பி வந்ததாகவும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றாலும் அவருடைய பாதுகாப்பு மற்றும் மற்றவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த […]

Advertisements

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தலைவா படப்பிடிப்பின்போது இயக்குனர் விஜய்யின் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். அதன் பிறகு விஜய் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அமலாபாலும் தானுண்டு சினிமா உண்டு என வாழ்ந்து […]

பாலிவுட் பட பின்னணிப் பாடகி கனிகா கபூருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அவருடன் விருந்தில் கலந்துகொண்ட வசுந்தரா ராஜே, துஷ்யந்த் ஆகியோர் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.பிரபல பின்னணிப் பாடகி கனிகா கபூர் சில நாட்களுக்கு முன் லண்டன் சென்றுவிட்டு, கடந்த மார்ச் 15 ஆம் தேதி லக்னோவுக்கு வந்தார். வெளிநாட்டிலிருந்து திரும்பிய கனிகா, லக்னோவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், ராஜஸ்தான் மாநில […]

சீரியல் நடிகர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. அதனால் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்திருந்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் திருமணம் ரகசியமாக நடந்தாலும் சில மாதங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆல்யா மானசா கர்ப்பமாக இருந்தார். அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிலையில் நேற்று ஆல்யா மானசாவுக்கு பெண் […]

நடிகர் ரஜினிகாந்த் தற்போது முதல்முறையாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். டிஸ்கவரி தொலைக்காட்சியில் உலகப்புகழ் பெற்ற பேர் கிரில்ஸ் உடன் ரஜினி காட்டுப்பகுதியில் படம்பிடிக்கப்பட்ட Into The Wild என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். வரும் 23ம் தேதி அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ள நிலையில் தற்போது ஒரு சில காட்சிகள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஜினி பேர் கிரில்ஸுக்கு ஈடு கொடுத்து பல்வேறு சாகசங்களை செய்துள்ளார். முதலில் ரஜினி சின்ன வயதில் […]

%d bloggers like this: