Advertisements

Advertisements

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு ஒரு காதலி இருப்பதாக தர்ஷன் கூறியிருந்தார். சனம் ஷெட்டியும் தர்ஷன் குறித்து நிறைய பேட்டிகளில் பேசியிருக்கிறார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சனம் ஷெட்டி தர்ஷன் தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக […]

நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், சமூகத்தில் பெரிய ஆளாக இருப்பவருக்கும் இடையேயான கதை தான் வால்டர். கும்போகணத்தில் நடக்கும் போராட்டம் ஒன்றில் வன்முறை ஏற்பட கூலாக ஹீரோ வால்டருக்கு அறிமுக காட்சி வைத்துள்ளனர். கும்பகோணத்தில் வேலை பார்க்கும் வால்டருக்கு ஹீரோயின் ஷிரின் மீது காதல் ஏற்படுகிறது. இதற்கிடையே அரசியல்வாதியான சமுத்திரக்கனியை போலீஸ் படை என்கவுண்டர் செய்கிறது. இந்நிலையில் கும்பகோணத்தில் பிறந்த குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். வீடு திரும்பும் குழந்தைகள் ஒவ்வொன்றாக திடீர், திடீர் என்று […]

பேட்ட’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து இந்த ஆண்டு (2020) பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸான படம் ‘தர்பார்’. பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த இந்த படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ போலீஸாக நடித்திருந்தார். இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ரஜினியின் 168-வது படத்தை பிரபல இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். ‘அண்ணாத்த’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக […]

தமிழ் சினிமாவில் முதலில் இசையமைப்பாளராக இருந்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமானது. இந்நிலையில் தற்போது அவரின் புதிய படம் ஒன்றிற்கு பூஜை போட்டுள்ளனர். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு […]

அமலாபாலின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இது கோலம் என கேட்டுள்ளனர். அமலாபால் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். காரணம் அந்த புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த உடைதான். இப்படி ஒரு உடையுடன் நீங்கள் தெருவில் நடக்கிறீர்களா? மும்பை காரியாவே மாறிட்டீங்களா என பலர் கேள்வியால் துளைத்துள்ளனர். வழக்கம்போல ரசிகர்களின் எந்த கேள்வியையும் கண்டுகொள்ளாமல் ஜாலியாக இருக்கிறார் அமலாபால். மும்பையில் சாலை ஓரத்தில் நடந்து செல்லும்போது எடுக்கப்பட்ட […]

ரம்யா பாண்டியன் மீண்டும் இடுப்பு தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். ஆனால் அப்போதெல்லாம் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகவில்லை. ஒரே ஒரு மொட்டை மாடி புகைப்படம். ஓவர் நைட்டில் உலக ஃபேமஸ் ஆகிவிட்டார் ரம்யா. அதன்பிறகு எல்லா யூடியூப் சேனல்களிலும், சில டிவி சேனல்களிலும் ரம்யாவின் முகம்தான் திரும்ப திரும்ப காட்டப்பட்டது. தற்போது தமிழகத்தின் டாப் சேனல் ஒன்றில் நடுவராகவும் […]

தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 4 எப்போது தொடங்கும் மற்றும் அதன் தொகுப்பாளர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பிரபல நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், மராத்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டும் […]

தமிழ் சினிமாவில் 1990ல் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். நடுவில் சற்று சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது அவர் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் சிம்ரன் தற்போது வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து உள்ளனர். தற்போது இருக்கும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இன்றும் இளமையாகவே தோற்றமளிக்கும் சிம்ரன் டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் […]

%d bloggers like this: