பள்ளிகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகமானதால் தான் தமிழ் மொழியை கற்பது குறைந்துள்ளதாக நடிகை சுஹாசினி பேசியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ண சாரதா வித்யாலயா பெண்கள் பள்ளியில் மன அழுத்தம் குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த பள்ளியின் முன்னாள் மாணவியான நடிகை சுஹாசினி பங்கேற்று சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் எந்த மொழியின் மீதும் வெறுப்பு இருக்க கூடாது என்றும் இந்தியையும் […]

Advertisements

நடிகர் சூர்யாவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திர சினிமாவிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. கிரிக்கெட் வீரர் தோனி தனக்கு பிடித்த தமிழ் நடிகர் யாரென்று கேட்டால் சூர்யாவின் பெயரை தான் சொல்வார். அந்த அளவுக்கு சூர்யாவிற்கு அதிகம் ரசிகர்கள் உள்ளனர். தற்போது சூர்யா ஹிந்தி படம் ஒன்றில் ஒரு சிறிய ரோலில் நடிக்கவுள்ளார். மாதவன் நடிக்கும் நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படத்தில் தான் சூர்யா ஒரு சிறிய ரோலில் நடிக்கிறார். […]

டித்திருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. போனி கபூர் முதன்முதலாக தமிழில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர். படத்திற்கு கிடைத்த வரவேற்பு, ரசிகர்கள் கொண்டாடிய விதம், பாக்ஸ் ஆபிஸ் போன்ற விஷயங்களை பார்த்த போனி கபூர் சந்தோஷத்தில் படத்தை புகழ்ந்து ஒரு டுவிட் போட்டுள்ளார்.

நடிகர் ஆர்யா கலந்துகொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அபர்ணதி. இவர் அந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை சென்றார். இவர் சமீபத்தில் பிக்பாஸ் குறித்து அளித்துள்ள பேட்டியில், நான் பிக்பாஸை விட்டு வெளியேறினாலும், நான் முகனிடன் இப்போது எப்படி இருக்கிறேனோ? அப்படி தான் இருப்பேன். எப்போதும் மாறமாட்டேன் என்று சொல்வது போல் எல்லாம் அபிராமியால் இருக்க முடியாது. நானும் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் […]

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் தவிர்த்து ப்ரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது இந்நிலையில் கமல் ஹாஸன் படத்தில் நடிப்பதை உறுதி செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார் ப்ரியா. படம் குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, நான் ஷங்கர் சார் அலுவலகத்திற்கு சென்றேன். 2 மணிநேரம் கதை சொன்னார்கள். என் கதாபாத்திரம் […]

Advertisements