‘சர்கார்’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து கடந்த ஆண்டு (2019) தீபாவளிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் ‘பிகில்’. விஜய், அப்பா – மகன் என டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்த இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார். ஸ்போர்ட்ஸ் – ஆக்ஷன் ஜானரைக் கொண்ட இதில் விஜய்-க்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், […]

Advertisements

த்ரிஷா தான் நடித்துவந்த தெலுங்கு படத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார். ஆரம்பத்தில் சொன்னது எதுவம் நடக்கவில்லை என படக்குழு மீதான அதிருப்தியில் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளார் அவர். நடிகை த்ரிஷா அடுத்து தெலுங்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவிருந்தார். கொரட்டல சிவா இயக்கிவந்த அந்த படத்திற்கு ஆச்சார்யா என பெயரிட்டிருக்கின்றனர். கடந்த வாரம் ஷூட்டிங்கிலும் திரிஷா பங்கேற்றார் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து தற்போது திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார் […]

கவின் நடிப்பில் உருவாகும் இரண்டாவது படம் லிப்ட். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.  லிப்ட் படத்தின் கதை ஒரு கொலை மற்றும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் வகையைச் சார்ந்தாக இருக்கும் என தெரிகிறது இந்த படத்துக்காக கடுமையாக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களையும் லிப்ட் தூக்கி விடும் என நம்புகிறேன். லிப்ட் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவின், இவ்வாறு […]

விந்தணு தானத்தை மையமாக வைத்து இந்தியில் வெளியான விக்கி டோனர் படத்தின் தமிழ் ரீமேக்கே தாராள பிரபு. விந்தணு தானம் பற்றிய படத்தை தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் ரீமேக் செய்வது சாதாரண விஷயம் அல்ல. அந்த வகையில் சிறப்பாக ரீமேக் செய்த இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்துவுக்கு பாராட்டுக்கள். பாரிஸ் கார்னரில் செயற்கை கருத்தரிப்பு மையம் நடத்தி வருகிறார் கண்ணதாசன்(விவேக்). அவர் தன்னை தேடி வரும் தம்பதிகளுக்கு விந்தணு தானம் செய்ய […]

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ புகழ் நடிகை ஷாலு  ஷம்மு  நடிப்பில் ரெடியாகி வரும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’. இந்த படத்தை பிரபல இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்குவதோடு, கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதில் இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் – ஷாலு ஷம்முவுடன் சேர்ந்து கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் செய்யத் […]

‘ஹவுஸ்ஃபுல் 4′ (ஹிந்தி) படத்துக்கு பிறகு பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘அல வைகுந்தபுரமுலோ’ (தெலுங்கு). இதில் கதாநாயகனாக ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், ஜெயராம், சமுத்திரக்கனி, தபு, ராஜேந்திர பிரசாத், சுனில், நவ்தீப், பிரம்மாஜி, ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, ராகுல் ராமகிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்த இதற்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு […]

போ டா போ டி என்ற படத்தின் மூலம் 2012ஆம் வருடம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வரலக்ஷ்மி சரத்குமார். சிம்புவுடன் மிக நெருக்கமாக இந்த படத்தில் நடித்திருப்பார்.இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்குப்பின் நான்கு வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் மீண்டும் தாரை தப்பட்டை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் கூட சரக்கும் தம்மும் என்று சில வ தந்திகள் கிளம்பியது. பாலா கொடுத்த அந்த […]

ராகவா லாரன்ஸின் புதிய படத்தில் ஒரு பிரபலம் இணையவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல முகங்கள் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவரது இயக்கத்தில் வெளியான முனி, காஞ்சனா, கங்கா உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. இந்நிலையில் தற்போது இவர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனுடன் புதிய படம் ஒன்றில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது இல்லை செய்தி. இந்த படத்துக்கு இசை ஜி வி பிரகாஷ்குமார். ராகவா […]

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை […]

%d bloggers like this: