சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய ராகவா லாரன்ஸ் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் விழா தமிழகமெங்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அவ்வகையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ரஜினிகாந்த் பிறந்த நாளை ஒட்டி ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலைப்புலி எஸ் தாணு, கேஎஸ் ரவிக்குமார், பி வாசு ,மீனா, […]

Advertisements

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தலைவாசல் விஜயின் மகள் ஜெயவீணா விஜய் நடப்பாண்டிற்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்.தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தலைவாசல் விஜய் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவராக விளங்குகிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகர் தலைவாசல் விஜய் கடைசியாக 100% காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் […]

மேகா படத்தில் புத்தம் புது காலை பாடலுக்கு அழகாக நடனமாடி அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சேரன் நடிப்பில் வெளியாகவுள்ள ராஜாவுக்கு செக் படத்தில் நடித்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே அந்த படத்தை புரொமோட் செய்யும் விதமாக படுகவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.சட்டையை கழட்டி முன்னழகு தெரியும் படி அவர் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு […]

பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆலம்பனா’. இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சந்துரு இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை புதுமுக இயக்குநர் பாரி.கே.விஜய் கதை எழுதி இயக்குகிறார். இவர் முண்டாசுப்பட்டி மற்றும் இன்று நேற்று நாளை படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர். இந்த படத்தில் வைபவிற்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். […]

நடிகை ஜெயஸ்ரீ தீபாவளி பார்ட்டியை மகாலட்சுமியின் கணவருடன்தான் கொண்டாடினாரா என்பது குறித்த தகவலை பிக்பாஸ் பிரபல நடிகை அம்பலப்படுத்தியிருக்கிறார்.சீரியல் நடிகை ஜெயஸ்ரீயின் குடும்பப் பிரச்சனைதான் இப்போது தமிழ் சின்னத்திரை உலகின் ஹாட் டாப்பிக். தனது கணவரான ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். இதுதொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டார் நடிகை ஜெயஸ்ரீ. தன்னை அடித்து துன்புறுத்துவதாக வெளியான புகாரை தொடர்ந்து ஈஸ்வர் கைது செய்யப்பட்டார்.பின்னர் ஜாமினில் வெளியே […]

ஆசியாவின் கவர்ச்சிக்கரமான பெண்ணாக, பாலிவுட் நடிகை ஆலியா பட் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற நாளிதழ் ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்கள் யார் என்று வருடம்தோறும் வாக்கெடுப்பு நடத்தி பட்டியல் வெளியிடும். அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இளம் ஹீரோயின் ஆலியா பட், இந்த ஆண்டின் கவர்ச்சிக்கரமான ஆசிய பெண் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாலிவுட்டின் டாப் ஹீரோயினான தீபிகா படுகோன், பத்து வருடங்களுக்கும் மேலாக […]

அருண் விஜய் நடித்துள்ள ‘மாஃபியா’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.‘துருவங்கள் 16’ மற்றும் ‘நரகாசூரன்’ படங்களைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘மாஃபியா’. அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜாக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். ஒரேகட்டமாக இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இயக்குநருக்கு டெங்கு […]

சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் “பேப்பர் பாய்” படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை வளசரவாக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் அவர்கள் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். சுவாதிஷ் பிக்சர்ஸ் சார்பாக PSJ பழனிராஜன்  தயாரிக்கும் இப்படத்தை, இயக்குனர்  விஜய் மில்டனிடம் கழுகு, கோலிசோடா 2 போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய “ஸ்ரீதர் கோவிந்தராஜ்” இயக்குகிறார். இப்படத்திற்கு கோலி சோடா , சண்டி வீரன் போன்ற படங்களுக்கு இசையமைத்த அருணகிரி […]

தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லட்சுமி. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லட்சுமி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும். அண்மையில் துபாயில் இருந்து நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக ஒய்யார […]

தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடி நடிகராக இருந்து வரும் யோகிபாபு அவ்வப்போது சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் ஹீரோவாக நடித்த தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதுயோகி பாபு நடித்து வரும் படங்களில் ஒன்றான 50/50 என்ற திரைப்படத்தில் தான் அவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், […]

%d bloggers like this: