A young woman with a speech disability finds herself stranded in a mansion haunted by a series of gruesome killings. With the dangerous murderer still lurking in the shadows, will she be the next victim?

Advertisements

இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் நாயகனை படக்குழு மாற்றம் செய்துள்ளது. லைகா மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிப்பில் உருவாகவிருந்த படம் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’. இயக்குநர் சிம்புதேவன், நடிகர் வடிவேல் இடையே பிரச்சினை எழுந்ததால் இந்த படம் பாதியில் நின்றது. இதனால் 10 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டதாக ஷங்கர் அளித்த புகார் காரணமாக, வடிவேலுவுக்கு தடை விதிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக படம் […]

சென்னை: தன்னுடைய லட்சியம் என்ன என்று நடிகை ஜோதிகா மனம் திறந்து பேசியுள்ளார். திருமணத்துக்கு பிறகு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் நடிகை ஜோதிகா. பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார். அந்த வகையில் ஆக்ஷன், நகைச்சுவை என அனைத்தும் கலந்த ஜாக்பாட் படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்நிலையில் நடிகை ஜோதிகா ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, பெரிய ஹீரோக்களுக்கு என்னவெல்லாம் இருக்குமோ அவை எல்லாமே ஜாக்பாட் படத்தில் […]

திரிஷா நடித்த படங்களில் அண்மையில் படு ஹிட்டடிட்ட படங்களில் 96 படம். கல்லூரி கால காதலை காட்டும் இந்த படத்தில் தமிழ் மக்கள் அப்படியே மூழ்கிவிட்டார்கள் என்றே கூறலாம். படம் ஹிட்டை தாண்டி அப்படத்தில் திரிஷா அணிந்த உடை பல கடைகளில் நீங்கள் கண்டிருக்கலாம். 96 படத்தின் ஜானு வேடத்தை அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவிற்கு கொடுத்திருந்தனர். அந்த கெட்டப்பில் அவருக்கு திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற கட்டு கட்டு கீர […]

விஜய் நடித்துவரும் பிகில் பட படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தில் உள்ளது. படம் வேலைகள் முடிந்தவுடன் பட அப்டேட்டுகள் அடுத்தடுத்து வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. தற்போது விஜய்யின் 64வது படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் இப்படத்திற்காக நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறதாம். படத்தில் மலையாள ஹிட் படமான Angamaly Diaries படத்தில் நடித்த […]

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் ஆரம்பகாலத்தில் நெருக்கமாக இருந்தனர். ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் அவர்கள் தனி ட்ராக்கில் சென்றதால் அவர்கள் நடுவில் பனிப்போர் நடப்பதாக செய்திகள் வந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ் இடம் சிவகார்த்திகேயனுடன் எப்போது மீண்டும் இணைவீர்கள் என் கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் “எப்போது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருக்கு. என் தயாரிப்பில் அவர் நடிக்கலாம், அல்லது அவர் தயாரிப்பில் நான் நடிக்கலாம். […]

சென்னை: காமெடி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் தயங்குகிறார்களாம். காமெடி நடிகர் ஒருவர் சுபயோக சுபதினத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டதா என்று சிலர் கிண்டல் செய்தனர். அதை எல்லாம் நடிகர் காதில் வாங்கவில்லை. அவரை தேடி தொடர்ந்து ஹீரோ வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பெரிய லெவலுக்கு வர வேண்டும் என்று நடிகர் விரும்புகிறார். தான் இத்தனை […]

ஷங்கர் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஆனால் எல்லா படத்திலும் சமூகத்தில் பேசப்பட வேண்டிய விஷயத்தை அழுத்தமாக கூறியிருப்பார். அப்படி ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாவது பாகம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளது. அதற்கான வேலைகளில் ஷங்கர் மற்றும் அவரது குழுவினர் பிஸியாக இறங்கியுள்ளனர். படத்திற்காக லொகேஷன் தேடலை இயக்குனர் ஷங்கர் அவர்கள் ஹைதராபாத்தில் செய்து வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் […]

%d bloggers like this: