பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலுக்காக வாழைப்பழ பிரெட் செய்ய அது கருகிப் போய்விட்டது. அதை பார்த்த ராகுல் அதியாவை கலாய்த்துள்ளார். பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியா கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலை காதலிப்பதாக பேசப்படுகிறது. ராகுலும், அதியாவும் ஜோடியாக ஊர் சுற்றினாலும் காதலை மட்டும் பப்ளிக்காக இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில் அதியா தன் காதலருக்காக ஆசை, ஆசையாக வாழைப்பழ […]

Advertisements

இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, தர்மசாலாவில் இன்று நடக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் விளையாடுகிறார். தொடக்க வீரர் ஷிகர் தவான், வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர். சொந்த மண்ணில் விளையாடுவதும், ரசிகர்களின் […]

அஜித் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு வெளியான திரைப்படம் ஒன்றின் அப்பட்டமான காப்பிதான் விக்ரம் தற்போது நடித்து வரும் ’கோப்ரா’ திரைப்படம் என்று வெளியாகியிருக்கும் செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு அஜித் நடித்த சிட்டிசன் என்ற படத்தில் அஜித் பல்வேறு கெட்டப்புகளில் வந்து ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஒரு கொலையை செய்வார். அதேபோல்தான் ’கோப்ரா’ படத்தில் விக்ரம் 7 கெட்டப்புகளில் நடித்து வருவதாகவும் அந்த ஏழு […]

இடைவிடாது கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் விராட் கோலி இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து எதிர்காலம் குறித்து முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்ரோஷமான கேப்டன் விராட் கோலி. மிகக் குறுகிய காலத்திலேயே பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இவர் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருக்கிறார். கேப்டனாக மைதானத்திலும், பேட்டிங் செய்யும்போது களத்திலும் விடா முயற்சியோடு ஆக்ரோஷமாக விளையாடும் இவர் இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். மூன்று […]

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, அந்நாட்டுக்கு எதிராக 5 இருபது ஓவர் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. தற்போது, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. முன்னதாக நடைபெற்ற 5 இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது. இதற்கு பிதிலடி […]

%d bloggers like this: