பிக்பாஸ் சீசன்3யில் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இவருக்கு ஆரம்பத்தில் இருந்த ரசிகர்கள் இப்போது இல்லை. அதற்க்கு அவர் காதலில் விழுந்ததாக கூட இருக்கலாம். ஆனால் அவரது அப்பா இடையில் வந்து அவரது காதலுக்கு முற்று புள்ளி வைத்து விட்டார். அதனை தொடர்ந்து விருது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த லாஸ்லியா கதாநாயகியாக அவதாரம் எடுக்கப் போவதாக தகவல் வெளியானது. அதேபோல் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் பிரெண்ட்ஷிப் […]

Advertisements

நியூ சரவணா ஸ்டோர்ஸ் பிரம்மாண்டமாய் வழங்கும், அறிமுக நாயகன் லெஜென்ட் சரவணன் தயாரித்து, நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வந்தது. இந்த படத்தை இரட்டை இயக்குநர்கள் ஜேடி–ஜெர்ரி இணைந்து எழுதி, இயக்குகிறார்கள். இதில் சரவணனுக்கு ஜோடியாக தமன்னா, அறிமுக நாயகி கீத்திகா என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய வேடங்களில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி இராமையா, யோகி பாபு, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை […]

பிகில் படம் புகழ் இந்திரஜா சங்கரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. நடிகையாக அறிமுகமான படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா போட்டோஷூட் ஒன்றில் கலந்து கொண்டார். அந்த போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்திரஜா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் இந்திரஜா மிகவும் அழகாக இருக்கிறார் என்றே […]

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. முகத்துக்கான பராமரிப்புக்கு என்று சொல்வதை விட சருமத்துக்கான பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். குளிர்காலத்தில் வறட்சியை சந்திக்கும் சருமம் கோடைக்காலத்திலும் வறட்சியை சந்திக்கவே செய்யும். ஆனால் இரண்டுக்கும் அதிகம் வித்தியாசம் உண்டு. இனி குளிர்காலத்தில் பராமரிப்பு செய்த விஷயங்களையே கோடைக்காலத்துக்கும் செய்ய கூடாது. குளிர்காலத்தில் முகத்தில் வறட்சி இருந்தாலும் எரிச்சல் இருக்காது. வெடிப்புகள், தோல் உரிதல், தோலில் ஆங்காங்கே வெண் புள்ளிகள் போன்று இருக்கும். […]

இந்தியன் -2  படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும்  இந்தியன் – 2 படப்பிடிப்பு, பிரம்மாண்ட பொருட்செலவில், சென்னை பூந்தமல்லி அருகே,ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது. ‘இந்தியன்2’ […]

இடைவிடாது கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் விராட் கோலி இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து எதிர்காலம் குறித்து முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்ரோஷமான கேப்டன் விராட் கோலி. மிகக் குறுகிய காலத்திலேயே பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இவர் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருக்கிறார். கேப்டனாக மைதானத்திலும், பேட்டிங் செய்யும்போது களத்திலும் விடா முயற்சியோடு ஆக்ரோஷமாக விளையாடும் இவர் இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். மூன்று […]

‘மிஷன் மங்கள்’ (ஹிந்தி) படத்திற்கு பிறகு நடிகை டாப்சி நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘சாந்த் கி ஆங்க்’ (ஹிந்தி). இதில் மிக முக்கிய வேடங்களில் பூமி பெட்நேகர், பிரகாஷ் ஜா, வினீத் குமார் சிங் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை துஷார் ஹிராநந்தனி இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து டாப்சி கைவசம் ஹிந்தியில் ‘தட்கா, தப்பட், ராஷ்மி ராக்கெட், சபாஷ் மிது, ஹசீன் தில்ருபா’ மற்றும் […]

Actress HD Images

%d bloggers like this: