தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரசிகர்களை நோக்கி கையசைத்து செல்பி எடுத்துக்கொண்ட விஜய், அந்த செல்பி புகைப்படத்தை இன்று தனது டுவிட்டரில் பதிவு செய்தார். அந்த பதிவு உலக அளவில் தற்போது டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு செல்பி புகைப்படம் உலக அளவில் டிரெண்ட் ஆகிறது என்றால் அது அநேகமாக […]

Advertisements

உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதல் கணவருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இடையிடையே அவருடன் எடுத்துக்கொள்ளும் […]

2020ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விழாவில் வெற்றிபெற்ற படங்களின் முழுப்பட்டியல்… சிறந்த திரைப்படம் – பாரசைட்சிறந்த நடிகர் – ஜோக்கின் பீனிக்ஸ் (ஜோக்கர்)சிறந்த நடிகை – ரெனி ஷெல்வெகர் (ஜூடி)சிறந்த துணை நடிகர் – ப்ராட் பிட் (ஒன்ஸ் அபான் ய டைம் இன் ஹாலிவுட்)சிறந்த துணை நடிகை – லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)சிறந்த அனிமேசன் திரைப்படம் – டாய் ஸ்டோரி 4 சிறந்த ஒளிப்பதிவு – ரோஜர் டிக்கின்ஸ் […]

2020ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவில் எதிர்பார்த்தபடியே சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் திரைப்படம் வென்றுள்ளது. உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2020ம் ஆண்டின் ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகளில் சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியலில் ஜோக்கர் பட நாயகன் ஜோக்கின் பீனிக்ஸ் மற்றும் லியார்னாடோ டிகாப்ரியோ உள்ளிட்ட நடிகர்கள் போட்டியில் இருந்தனர். எனினும் சிறந்த நடிகருக்கான விருது […]

உலகமே எதிர்ப்பார்த்துள்ள, இந்த ஆண்டுக்கான 92 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ்நகரில் நாளை காலை ( இந்திய நேரப்படி இன்று இரவு ) நடைபெறவுள்ளது. இந்த விருது விழாவில் உலகெங்கிலும் உள்ள ஏராளமான திரைஉலக நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது ஆண்டுதோறும் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.அமெரிக்காவின் லாஸ் […]

அஜித்குமார் நடிக்கும் படத்தை இயக்குவதாக வந்த தகவல் குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை படத்தில் நடித்துவருகிறார். நேர்கொண்ட பார்வை’யை இயக்கிய வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித், காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் […]

தனுஷின் டி40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன் நடிப்பில் உருவாகி உள்ள டி40 படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. காலை முதலே தனுஷ் ரசிகர்கள், #D40FirstLookUpdate ஹாஷ்டேக்கை உருவாக்கி இந்த அப்டேட்டுக்காகத் தான் காத்திருந்தனர். தற்போது, அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் பிப்ரவரி 19ம் தேதி டி40 படத்தின் […]

சர்வர்கள், கம்யூட்டர்கள், ஸ்மார்ட்போன்களை தாக்கி செயலிழக்கச் செய்யவும், தகவல்களை திருடவும் மால்வேர் எனப்படும் நாசவேலை செய்யும் சாஃப்ட்வேர்கள் உருவாக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஒன்றை சொல்லலாம், செக்கோஸ்லோவேயா நாட்டில் ஏராளமானோரின் வங்கிக் கணக்குகளில் தன்னிச்சையாக பணம் குறைந்துவந்ததை அடுத்து, அதன் பின்னணியில் ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரின் கைவரிசை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள், வங்கி கணக்கு விவரங்களை திருடும் புதிய ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி […]

 “எனக்கு வெறும் காய்ச்சல் தாங்க” என்னை எப்படியாவது இங்க இருந்து சீக்கிரம் கூட்டிட்டு போயிடுங்க” என்று மணப்பெண் கண்ணீருடன் ஒருவர் சீனாவில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஈர்னபாடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி சித்தூர் மாவட்டம் ஸ்ரீசிட்டியில் உள்ள டிசிஎல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சில நாட்களுக்கு முன்புதான் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டது. வரும் 18-ஆம் தேதி நாள் […]

இவ்ளோ நாள் திரைக்குப் பின்னாடி நடிச்ச ரவீனா ரவி, இப்போ திரைக்கு முன்னாடி வந்திருக்காங்க. இவங்க தமன்னா, எமி, இன்னும் சில ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.டப்பிங் ஸ்டூடியோவுல நம்ம நடிப்பைச் சிலபேர்தான் பார்ப்பாங்க. கொஞ்சம் வசதியா இருக்கும். சினிமா அப்படி இல்லை. ஆரம்பத்துல கேமரா முன்னாடி நின்னு பேச ரொம்பவே திணறியதாகவும், கொஞ்சம் கஷ்டமாவும் இருந்ததாக கூறுகிறார். ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தோட இயக்குநர், சினிமா டைரக்டரியில இருந்த […]

Actress HD Images

%d bloggers like this: