பிக்பாஸ் பிரபலமான சாக்ஷி அகர்வால் சக போட்டியாளரான கவினை சீண்டி டிவிட்டியிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலமான கவின் கலந்துகொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார் கவின். நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்திலும் நடித்துள்ளார் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின், சக போட்டியாளரான சாக்ஷியை காதலித்தார். கவினும் சாக்ஷியும் ஒருவரையொருவர் காதலித்த […]

Advertisements

சென்னை காவலன் எஸ்ஓஎஸ்’ செயலியை, 10 நாட்களில், 3.50 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்தனர்’ என, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசினார்.ஆபத்து நேரங்களில், பெண்களுக்கு உடனடியாக, போலீசாரின் உதவி கிடைக்க, தமிழக காவல் துறை, ‘காவலன்எஸ்ஓஎஸ்’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.இந்த செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று, நுங்கம்பாக்கத்தில் உள்ள, லயோலா கல்லுாரியில் நடந்தது.இதில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பங்கேற்று, மாணவியருக்கு, ‘காவலன் எஸ்ஓஎஸ்’ செயலி குறித்த விழிப்புணர்வு பிரசுரத்தை […]

ஊழல் தடுப்பு ஆணையத்தின் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை மீரா மிதுனின் இடத்திற்கு புதிய நபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். பிக் பாஸ் மூலம் பிரபலமானாலும், அதை அவரால் தமிழ் சினிமாவில் அறுவடை செய்ய முடியவில்லை. பல படங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பல்வேறு குற்ற வழக்குகள் அவர் மீது போடப்பட்டிருப்பதால், தமிழ்நாட்டை விட்டு வெளியேறி மும்பையில் செட்டிலானார். பாலிவுட்டில் எப்படியாவது முன்னுக்கு […]

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கும் ரஜினி 168 படத்தின் படப்பிடிப்பு பாடலுடன் தொடங்கியதாகவும், தான் இசையமைத்த பாடலைக் கேட்டு ரஜினி பாராட்டியதாகவும் இசையமைப்பாளர் டி. இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தின் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள  தர்பார் படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், ரஜினியின் 168 வது படத்தை சிறுத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.  இந்நிலையில், இன்று, இப்படத்தின் முதல் […]

பிரதமர் நரேந்திர மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டுகளை இடிக்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. உத்தர பிரதேசம் கான்பூரில் நடைபெற்ற கங்கை நதி ஆணைய கூட்டத்திற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது அங்குள்ள படிக்கட்டுகளில் அவர் ஏறி சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டு ஒன்றில் இடறி கீழே விழுந்தார். அவர் இடறி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மோடி தவறி விழுந்த படிக்கட்டுகளை இடிக்க […]

சென்னை: சமுத்திரகனி, சுனைனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள சில்லுக்கருப்பட்டி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.வரும் டிசம்பர் 27ம் தேதி இந்த படம் வெளியாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வெளியிடுகிறது. டீஸர் மற்றும் டிரைலர் எப்போதுமே ஜெட் வேகத்தில் வந்து செல்லும். குறைந்த நிமிடத்தில் படத்தின் பல […]

பாலிவுட் நடிகை திஷா படானியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. டைட் டிரெஸ்சில் முன்னழகு மிடுக்காகத் தெரியும் படி வெளியாகியுள்ள அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை பாராட்டி வருகின்றனர்.அதிலும் ஒரு ரசிகர் சற்று உச்சத்திற்கு சென்று குளோபல் வார்மிங்கே நீங்க தான் காரணம் என கமெண்ட் செய்துள்ளார். புரி ஜெகநாத் இயக்கத்தில் தெலுங்கில் 2015ம் ஆண்டு வெளியான லோஃபர் படத்தில் திஷா படானி அறிமுகமானார். […]

ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க என டிவிட் போட்டு சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளது ஸ்ரீ கைலாஷ் பி.எம்.ஓ. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராடி வருகின்றனர்.இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் […]

மலையாளத்தில் மோகன்லால் நடித்த படம் த்ரிஷ்யம். இப்படம் தமிழில் கமல் நடிக்க பாபநாசம் பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு படங்களையும் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். இந்தி, தெலுங்கு. கன்னட மொழியிலும் இப்படங்கள் ரீமேக் செய்து வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் சீன மொழியில் ‘ஷீப் வித்தவுட் எ ஷெபர்ட்’ பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. சீன நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படம் வெளியாகி வசூலை குவித்து வருகிறதாம்.

நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதில், மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தநிலையில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம். இதனால் ஆபாச படம் மற்றும் வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் வைத்திருந்தாலோ, அது தொடர்பான, ‘லிங்க்’களை பதிவிறக்கம் செய்தாலோ போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்கள். அவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு, மூன்று முதல் ஏழு […]

%d bloggers like this: