Advertisements

Advertisements

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமானார் சாக்ஷி. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதனால் செம ஹேப்பியாக உள்ளார் சாக்ஷி. […]

பவேல் நவகீதன் இயக்கத்தில் உருவாகியுள்ள வி1 மர்டர் கேஸ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.டி40 படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த டிரைலரை வெளியிட்டுள்ளார். மர்டர் மிஸ்ட்ரி படமாக உருவாகியுள்ள வி1 படத்தின் டிரைலரில் கொலைகாரன் யாராக இருப்பான் என்ற ரீதியில் புலனாய்வு நடைபெற்று வருகிறது. லோ பட்ஜெட்டில் ஷார்ட் பிலிம் போல படம் எடுக்கப்பட்டிருந்தாலும், டிரைலரில் போர் அடிக்காத விஷயங்கள் […]

சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வால் மெழுகு சிலை திறக்கப்படுகிறது. தமிழில், துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, பாயும் புலி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்துவருகிறார். இவரது மெழுகு சிலை, சிங்கப்பூரில் உள்ள, மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட இருக்கிறது. மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டன் உட்பட பல்வேறு நாடுகளில் உள்ளது. இங்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு, […]

நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் சூப்பர் ஹிட் கலெக்ஷனில் கல்லா கட்டிய படங்களுள் முக்கியமான படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தில் முதல் பாகத்தை வேல்ராஜ் ராஜ் இயக்கி சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தார். அதையடுத்து வெளிவந்த இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார்.   இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். மேலும் இவறலுடன் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்ளின் ஏகோபித்த […]

கணவனின் உயிரைப் பறித்த கால்பந்து மைதானத்துக்குள், மறந்தும் தன் மகன் கால் வைத்துவிடக் கூடாது என்று நினைக்கிறாள் அம்மா. ஆனால், சிறந்த கால்பந்து வீரனாக தன்னைப் பார்க்க ஆசைப் பட்ட அப்பாவின் கனவை நனவாக்க, அம்மா வுக்கு தெரியாமல் போட்டிகளில் பங்கேற் கிறான் மகன். ஆடுகளம் அந்த மகனுக்கு ஓர் உண்மையை திரைவிலக்கிக் காட்டுகிறது. அவனது அப்பாவின் இறப்பின் பின்னால் இருக்கும் மர்மம் விலகியபோது, பழிவாங் கப் புறப்படுகிறான் அந்த […]

நந்தினி சீரியல் நடிகை நித்யா ராமுக்கும் கௌதம் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நந்தினியாக அறிமுகமாகி நடித்து அனைவரின் மனதிலும் பதித்துப்போனவர் நித்யா ராம். அவரின் நடிப்பை விட அவரின் புடவை, அவரின் மேக்கெப் இதை பார்ப்பதற்கு என்றே தனிக்கூட்டம் இவருக்கு உண்டு. குறிப்பா நந்தினி […]

ரஜினி கூறியது போலவே தர்பார் படத்தில் நடிகை நயன்தாரா அவ்வளவு அழகாகவும் கிளாமராகவும் உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ரஜினியை முதல் முறையாக இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ரஜினிகாந்த் சுறுசுறுப்பான, ஸ்டைலான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தின் ட்ரெயிலர் நேற்று மாலை ரிலீஸானது. தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா […]

சேலத்தில் கல்லூரி மாணவியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் காவல்துறையினர் பிடியில் சிக்கினார்.சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி கடந்த 10ஆம் தேதி கல்லூரியில் இருந்து வீடு திரும்பவில்லை. இதுதொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்தபோது, மாணவியை ரமேஷ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் கடத்திச் சென்றது தெரியவந்தது. உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ரமேஷ் குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் […]

தனது திருமணம் குறித்த செய்திகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் நடிகை ரம்யா நம்பீசன். தமிழில், ஒரு நாள் ஒரு கனவு, ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், குள்ளநரிக் கூட்டம், சேதுபதி உட்பட சில படங்களில் நடித்தவர், ரம்யா நம்பீசன். மலையாளப் படங்களிலும் நடித்துவரும் இவர், இப்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில், யூடியூப் மியூசிக் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் திருமண புடையில் […]

%d bloggers like this: