ராகவா லாரன்ஸின் புதிய படத்தில் ஒரு பிரபலம் இணையவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல முகங்கள் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவரது இயக்கத்தில் வெளியான முனி, காஞ்சனா, கங்கா உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. இந்நிலையில் தற்போது இவர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனுடன் புதிய படம் ஒன்றில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது இல்லை செய்தி. இந்த படத்துக்கு இசை ஜி வி பிரகாஷ்குமார். ராகவா […]

Advertisements

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை […]

முதல்வர் பதவியே எனக்கு வேண்டாம், என் ரத்தத்திலேயே அந்த ஆசை இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். நான் தொடங்கும் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை இருப்பார். முதல்வர் பதவி எனக்கு வேண்டாம், என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். நீண்ட ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பின் தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய […]

அமலா பால் மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்குடன் லிவ் இன் முறைப்படி வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் உடையில்லாமல் நடித்து அனைவரையும் அதிர வைத்தார் அமலா பால். அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது தன் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளதாக அமலா தெரிவித்தார். மேலும் அந்த உண்மை காதல் தன் காயங்களுக்கு மருந்தாக அமைந்துள்ளதாகவும், காதலர் […]

இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, தர்மசாலாவில் இன்று நடக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் விளையாடுகிறார். தொடக்க வீரர் ஷிகர் தவான், வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர். சொந்த மண்ணில் விளையாடுவதும், ரசிகர்களின் […]

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் துப்பறிவாளன். இந்தப் படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நடிகர் விஷால், பிரசன்னா, வினய், பாக்கியராஜ், அனு இமானுவேல், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. துப்பறிவாளன் பெரும் வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணி தொடங்கியது. […]

அஜித் ரசிகர்களுக்கும், நடிகை கஸ்தூரிக்கும் இடையே அவ்வப்போது டுவிட்டரில் மோதல் ஏற்பட்டு வந்தது தெரிந்ததே. இதன் உச்சமாக கடந்த இரண்டு நாட்களாக கஸ்தூரியை அஜித் ரசிகர்கள் படு மோசமாக விமர்சனம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த நடிகை கஸ்தூரி இதுகுறித்து அஜித் மற்றும் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுக்கு டுவிட்டர் மூலம் புகார் அனுப்பினார். நீங்கள் மௌனமாக இருப்பதனால் உங்களது ரசிகர்கள் எல்லை மீறியுள்ளனர் […]

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸில் கவின் மற்றும் லாஸ்லியா காதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் இதன் மூலம் தனது ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர் லாஸ்லியா. பிக்பாஸில் இருந்து வெளியே வந்த லாஸ்லியாவுக்கு அமோகமாக வாழ்க்கை என்று கூற வேண்டும். ஏனென்றால் ஒரே பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் […]

நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்த ஹீனா தேவி சற்று நின்று இளைப்பாறியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டார். நடனமாடிக்கொண்டிருந்த போது சற்று ஓய்வெடுத்ததற்காக துப்பாக்கியால் சுடப்பட்ட பெண் மிக மோசமான நிலையில், அறுவை சிகிச்சைக்குத் தேவையான பணம் இல்லாமல் தவித்துவருகிறார். உத்தர பிரதேச மாநிலம் சித்ரகூட் பகுதியில் உள்ள திக்ரா என்ற கிராமத்தில் சுதிர் சிங்க் என்பவரது மகளுக்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த விழாவிற்கு […]

எண்ணெய் உற்பத்தியாளர்களின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சவுதி அராம்கோ நிறுவனம், ஏற்கனவே அறிவித்தது போல் ஏப்ரலில் இருந்து ஒரு நாளைக்கு 12.3 மில்லியன் பேரல் எண்ணெய் சப்ளை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை இந்த நிறுவனம் சவுதி பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அராம்கோ சுமார் 9.8 மில்லியன் பேரல்களை தற்போது ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில் […]

%d bloggers like this: