தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் விஜய் படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட வீடியோ எல்லாம் சமீபத்தில் ரிலிஸானது எல்லோரும் அறிந்ததே. அப்படியிருக்க தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது, இதில் விஜய் நடுரோட்டில் பைக்கில் பறந்து வருகின்றார். மேலும், அவரை ரசிகர்கள் பலரும் பார்க்க காத்திருப்பது போல் ஒரு வீடியோ லீக் ஆகியுள்ளது, இதோ… Advertisements

Advertisements

பிக்பாஸ் வீட்டில் ஒரு அறையில் கேமரா இருந்தாலும் அதை மக்களுக்கு காட்ட மாட்டார்கள், புகைப்பிடிக்கும் அறை. நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே குழந்தைகள் எல்லாம் நிகழ்ச்சி பார்ப்பார்கள் எங்களுக்கும் சமூக அக்கறை உள்ளது, அந்த அறை நிகழ்வை மட்டும் காட்ட மாட்டோம் என கமல்ஹாசன் அவர்கள் கூறியிருப்பார். மூன்றாவது சீசன் வந்துவிட்டது இதுவரை காட்டியதில்லை. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சி அபிராமி ஸ்மோகிங் அறையில் உட்கார்ந்து அழ அவரை சமாதானப்படுத்த முகென் அங்கு […]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் யார் என்பது பற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் சாக்ஷி, கவின், மதுமிதா, அபிராமி மற்றும் ரேஷ்மா எவிக்ஷன் பட்டியலில் உள்ளனர். அவர்களில் மதுமிதா காப்பாற்றப்படுவதாக கமல் சனிக்கிழமை எபிசோடில் அறிவித்துவிட்டார். இந்நிலையில் தற்போத ரேஷ்மா பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வந்துள்ளது. கவின் அல்லது சாக்‌ஷி ஆகியோரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத இந்த […]

சென்னை: விஜய் சேதுபதியுடன் நடிப்பது சவாலான விஷயம் என நடிகை அதிதி ராவ் ஹெய்தரி தெரிவித்துள்ளார். விஜய்சேதுபதி அதிதிராவ் ஹெய்தாரி நடிக்கும் புதிய படம் துக்ளக் தர்பார். நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு பார்த்திபன் – விஜய் சேதுபதி கூட்டணி இதில் மீண்டும் இணைகிறது. இப்படத்தை புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன். இயக்குகிறார். இப்படத்தின் துவக்க விழா சென்னை வடபழனியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து […]

சென்னை: பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடன இயக்குனர் சாண்டி, முன்பு தான் எப்படியெல்லாம் சுயநலவாதியாக இருந்தேன் என கூறியிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், ஜாலியாக சுற்றி வருபவர் சாண்டி மாஸ்டர். அதன் காரணமாகவே ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் அவர் டியராகி விட்டார். இந்த சீசனின் டைட்டில் வின்னர் என கணிக்கப்படுபவர்களின் பட்டியலில் முதல் பெயர் […]

இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் நாயகனை படக்குழு மாற்றம் செய்துள்ளது. லைகா மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிப்பில் உருவாகவிருந்த படம் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’. இயக்குநர் சிம்புதேவன், நடிகர் வடிவேல் இடையே பிரச்சினை எழுந்ததால் இந்த படம் பாதியில் நின்றது. இதனால் 10 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டதாக ஷங்கர் அளித்த புகார் காரணமாக, வடிவேலுவுக்கு தடை விதிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக படம் […]

சென்னை: தன்னுடைய லட்சியம் என்ன என்று நடிகை ஜோதிகா மனம் திறந்து பேசியுள்ளார். திருமணத்துக்கு பிறகு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் நடிகை ஜோதிகா. பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார். அந்த வகையில் ஆக்ஷன், நகைச்சுவை என அனைத்தும் கலந்த ஜாக்பாட் படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்நிலையில் நடிகை ஜோதிகா ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, பெரிய ஹீரோக்களுக்கு என்னவெல்லாம் இருக்குமோ அவை எல்லாமே ஜாக்பாட் படத்தில் […]

திரிஷா நடித்த படங்களில் அண்மையில் படு ஹிட்டடிட்ட படங்களில் 96 படம். கல்லூரி கால காதலை காட்டும் இந்த படத்தில் தமிழ் மக்கள் அப்படியே மூழ்கிவிட்டார்கள் என்றே கூறலாம். படம் ஹிட்டை தாண்டி அப்படத்தில் திரிஷா அணிந்த உடை பல கடைகளில் நீங்கள் கண்டிருக்கலாம். 96 படத்தின் ஜானு வேடத்தை அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவிற்கு கொடுத்திருந்தனர். அந்த கெட்டப்பில் அவருக்கு திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற கட்டு கட்டு கீர […]

உலகின் மிகப்பெரிய காலர் ஐடி செயலியான ட்ரூகாலர்-ல் சீட்டா மொபைல் நிறுவனத்தை சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தனியுரிமை குறைபாட்டை கண்டறிந்துள்ளனர். இந்த குறைபாட்டின் காரணமாக நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் உள்ளன. சீட்டா மொபைல் நிறுவனம் அதன் அறிக்கையில் இதுகுறித்து கூறுகையில், ட்ரூகாலர் அதன் பயனர்களுக்கு அடையாளங்களை ஒதுக்குவதற்கு அவர்களது சாதனத்தின் IMEI எண்ணை பயன்படுத்துகிறது. அதாவது ஒரு மொபைல் சாதனத்தின் IMEI எண்ணை அணுக […]

Actress HD Images

%d bloggers like this: