ஆதித்யா டிவியில் பிரபல காமெடியனாக இருந்த நடிகர் லோகேஷ் பாப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சந்தித்து விஜய் சேதுபதி உதவி செய்துள்ளார். பிரபல டிவி காமெடி நடிகர் லோகேஷ் பாப் சமீபத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கை மற்றும் கால் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆதித்யா டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து வந்த அவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரின் […]

Advertisements

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் அருமையான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றதான் கூறவேண்டும். மேலும் அன்மையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, பின்பு இந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலும் அன்மையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவில் ஒப்போ என்கோ ஃபிரீ டி.டபுள்யூ.எஸ். இயர்பட்ஸ்-ஐ அன்மையில் அறிமுகம் […]

அண்ணாத்த படத்தில் நடித்து வரும் மீனா தனது உடல் எடையை அதிகம் குறைத்துள்ளார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் மீனா நடிக்கிறார். இதற்காக அவர் தன் உடல் எடையை அதிகம் குறைத்துள்ளார். அதன் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது. அன்புள்ள ரஜினிகாந்த் படம் துவங்கி இதற்கு முன்பு ரஜினியுடன் […]

நடிகர் பிக் பாஸ் கவின் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இது பற்றிய புதிய தகவல் வெளிவந்துள்ளது. சென்ற வருடம் தமிழ் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பல சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகர் கவின். சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக அதிகம் பிரபலமான அவரை பிக்பாஸ் 3 புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இதன் மூலமாக அவருக்கு இருந்த ரசிகர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக ஆனது என்று கூட சொல்லலாம். பல […]

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படக்குழு மீது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டோர் நடிப்பில் அண்மையில் வெளியான ஓ மை கடவுளே படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த படத்தை பார்த்துவிட்டு பலர் தங்கள் மனைவி, காதலிகளை தலைமுடியை கர்லிங் […]

பாதி வேகாமல் கிடந்த பிணத்தின் கையை நபர் ஒருவர் சமயல் செய்து சாப்பிட சம்பவம் உத்திர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் வசித்து வருபவர் 32 வயதாகும் நபர் சஞ்சய். இவர் மிகப்பெரிய குடிகாரர் என அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். அளவுக்கு மீறி குடிப்பது, அக்கம் பக்கத்தினருடன் சண்டை போடுவது என வழக்கமாக வைத்துள்ளார் அந்த நபர். இந்நிலையில், பொருட்கள் வாங்குவதற்காக சஞ்சய்யின் […]

வேலூர் மாவட்டம் மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் வீட்டில் கழிவறை இல்லாததால் இரவு 7 மணியளவில் அருகில் உள்ள தோப்பு பகுதிக்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்பும் வழியில் மூன்று பேர் சிறுமி வரும் வழியில் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். இதனால் அந்த சிறுமி வேறு வழியாக சென்று விடலாம் என்று நினைத்து செல்ல முயன்ற போது மூன்று பேரும் சிறுமியை துரத்தி பிடித்து அருகில் […]

சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஆர்யா சாயிஷா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் ’டெடி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் விறு விறுப்பான “டீசர்” வீடியோ சற்றுமுன் யூடியூபில் வெளியாகியுள்ளது. சதீஷ், கருணாகரன், மசூம் ஷங்கர், மகிழ் திருமேனி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை […]

ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியே இருந்தார். அவரது காதலர் உடன் வெளியில் சுற்றும் புகைப்படங்கள் அதிகம் வைரலானது. சென்ற வருடம் காதலரை பிரிந்த ஸ்ருதி ஹாசன் இனி மீண்டும் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக கூறினார். விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள லாபம் படம் இறுதிகட்ட தயாரிப்பில் இருக்கிறது. மேலும் ரவி தேஜா ஜோடியாக தெலுங்கில் கிராக் என்ற படத்திலும் ஸ்ருதி நடித்துள்ளார். […]

திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குழந்தைகளிடம் கொஞ்சி விளையாடுகிறார். தொலைக்காட்சி தொகுப்பாளர்திவ்யதர்ஷினி, ஷூட்டிங் சமயத்தில் அவரை காண வந்த குழந்தைகளிடம் கொஞ்சி விளையாடும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். பல ஆண்டுகளாக தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் பணியை செய்துவருபவர் திவ்யதர்ஷினி. இவருக்கு ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியன் ரசிகர்களும், ட்விட்டரில் 2.1 மில்லியன் பார்வையாளர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர் சமீபத்தில் கவர்ச்சியான சேலையில் […]

%d bloggers like this: