இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரை போற்று’. விமானி ஒருவரின் உண்மை கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு தமிழ் சினிமாவிலேயே முதல்முறையாக நடுவானில் விமானத்தில் நடத்தப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள சூரரை போற்று மே 1ம் தேதி வெளியாகும் என கோரப்படுகிறது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக […]

Advertisements

டிஸ்கவரி சேனலின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான, ‘இன் டூ த வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ மூலம் தொலைக்காட்சியிலும் அறிமுகமாகிறார் ரஜினி. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ரஜினியும் பங்கேற்றதை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்க, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ஜனவரி மாதம் படப்பிடிப்பு நடந்ததையடுத்து, ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர், ப்ரோமோ ஆகியவை வெளியாகி இணையத்தில் […]

நடிகை யாஷிகாஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது. வெகு விரைவில் இந்த படங்கள் குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு […]

வைகோதான் முதல்வராக வேண்டுமென்று நினைத்தேன், இதை ரஜினியிடமே கூறியிருக்கிறேன் என்று தமிழருவி மணியன் பேசியுள்ளார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறியதாக பல செய்திகள் அதன்பின் வெளிவந்தன. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன ரஜினிகாந்தின் முடிவை வரவேற்ற மாவட்டச் செயலாளர்கள், முதல்வர் வேட்பாளராக வேறு ஒருவரை நிறுத்துவேன் என்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளரும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் நேற்று விழுப்புரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் […]

எஸ் பேங்க் டெபிட் கார்டு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள், எஸ்பேங்க் ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ள முடியும் என்று அந்த வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2003-ஆம் ஆண்டு ரானா கபூர் மற்றும் அசோக் கபூர் என்ற இருவரால் தொடங்கப்பட்டது தான் யெஸ் வங்கி. இந்த வங்கியின் வாராக் கடன்களின் அளவு 6 ஆயிரத்து 355 கோடி ரூபாயாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து எஸ் வங்கியின் மொத்த கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி […]

தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னாவும், சினேகாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினருக்கு விஹான் என்ற 4 வயதான ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இத்தம்பதியினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் நடிகர் பிரசன்னா அளித்த பேட்டி ஒன்றில் தனது மகளுக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் […]

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ் இந்தியா’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. “மகாநடி” படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், அவரது நடிப்பில் சென்ற ஆண்டு ஒரு படம்கூட வெளியாகவில்லை. ஆனால் இந்த ஆண்டு மலையாளத்தில் மரக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம், தெலுங்கில் ‘மிஸ் இந்தியா’ மற்றும் ஒரு தமிழ் படம் என குறைந்தது மூன்று படங்கள் வெளியாகவுள்ளது. […]

ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் இரண்டாம் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. ‘ராட்சசி’ ‘ஜாக்பாட்’ படங்களைத் தொடர்ந்து ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2D எண்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரிக்கும் இப்படத்தை ஜேஜே ஃபெட்ரிக் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த படத்தில் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட இயக்குநர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் படப்பிடிப்பு […]

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம்வருபவர் நயன்தாரா, பலவித போராட்டங்கள், ஏமாற்றங்களை கடந்து தான் இந்த இடத்தை அடைந்துள்ளார் என்பது இவரது கூடுதல் பெருமை. இந்நிலையில் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் வருமான வரித்துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக […]

%d bloggers like this: