அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது, இந்நிலையில் இப்படத்தை தமிழகத்தில் முன்னணி நிறுவனம் வாங்கி வெளியிடுவதாக கூறப்படுகின்றது. இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகின்றது. அப்படி ரிலிஸானால், கண்டிப்பாக இவை பெரும் […]

Advertisements

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிகில் படம் பிரமாண்ட எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நாம் முன்பே கூறியது போல் படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை எடுக்க ஸ்டண்ட் மாஸ்டர் 22 நாட்கள் கால்ஷிட் கேட்டுள்ளாராம். அவர் சொன்னது போல் 22 நாட்கள் சென்றால், கண்டிப்பாக படம் தீபாவளிக்கு வருவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகின்றது. இதனால் அட்லீ கொஞ்சம் குழப்பத்திலும், படத்தை கண்டிப்பாக தீபாவளிக்கு 

%d bloggers like this: