கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஜி மோகன் இயக்கிய ’திரெளபதி’ திரைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படம் நாடக காதலுக்கு எதிரான படம் என்று ஒரு பிரிவினர் கொண்டாட, இன்னொரு பிரிவினரோ இந்த படம் ஜாதி வெறியை தூண்டி விடுவதாக குற்றம்சாட்டினார். மேலும் பாஜக பிரமுகர்களான எச்.ராஜா உள்பட ஒருசிலரும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட ஒரு சில அரசியல்வாதிகள் இந்த படத்தை கொண்டாடினார்கள். அதே […]

Advertisements

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல வில்லன் நடிகராகவும்,  துணை கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆனந்தராஜுக்கு 5 தம்பிகள், 2 தங்கைகள் உண்டு. இவர்களில் கடைசி தம்பி கனகசபை. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனி வீட்டில் வசித்து வந்தார். இவர், வட்டிக்கு பணம் கொடுப்பது மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் படுக்கையறைக்கு […]

பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி  தொகுப்பாளராக இருந்து,  தனது கலகலப்பான பேச்சாலும், செயலாலும் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து அவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் சரவணனாக நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவிய ரியோ சத்ரியன் மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.  […]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதிராஜா பேசியபோது விஷால் மீது பல்வேறு ஊழல் புகார்கள் இருப்பதால் அவர் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் […]

டிஸ்கவரி சேனல் தயாரித்த ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தின் ஒரு பகுதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பதும், இந்த ஆவணப்படம் வரும் 23ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை கொண்டாடும் வகையில் ஒரு அதிரடி குத்துப்பாடலை டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ளது. அதில் சிறுவர்கள், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அட்டகாசமாக ஆட்டம் போடும் காட்சிகள் உள்ளது. ஒன்றரை நிமிடங்கள் […]

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று (மார்ச் 7) காலமானார். அவருக்கு வயது 98. திமுகவின் மூத்த தலைவராகவும், நீண்டகாலமாக கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். வயோதிகம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது உடல்நலக் குறைவை அவர் சந்தித்து வந்தார். இந்த நிலையில் சளி, மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் 24 ஆம் தேதி (பிப்ரவரி […]

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் கமல்ஹாசனுக்கு முதல் மனைவியின் மகள் ஆவார். சுருதி தன் அப்பா உலக புகழ் நடிகராக இருந்தாலும் அந்த பின்புலத்தை வைத்துக்கொண்டு முன்னேற விரும்பாதவர். தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று எப்பவும் ஆசை படுபவர். முதலில் இவருக்கு பெரிய பாப் பாடகி ஆகவேண்டும் என்ற ஆசை தான் இருந்தது. அதன் பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் […]

தங்கம் வாங்குவது என்பது இன்று ஒவ்வொருவரின் கனவும் கூட! இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் விற்ற விலையை இன்று ஒரு கிராம் தங்கமே ஓவர்டேக் செய்து விட்டது. எதிர்காலத்தைக் கணக்கிட்டு முதலீடு செய்வதில் தங்கம், நிலம் இவை இரண்டும் தான் நிரந்தரமாக மார்க்கெட் வேல்யூ உள்ளதாக இருக்கிறது. இந்த தங்கத்தை வாங்குவதில் நீங்கள் ஏன் என்றே அறியாத சில சுவாரஸ்ய விசயங்களின் தொகுப்பு தான் இது. 22 […]

%d bloggers like this: