உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.  இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார்.  நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் […]

Advertisements

அருவி படத்தில் அறிமுகமான நடிகை அதிதி பாலன் அந்த படத்தில் மிக சூப்பராக நடித்து வந்ததால் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. எந்தவித கவர்ச்சியும் இன்றி என் நடிப்புத் திறமையை வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே ஏற்கவிருப்பதாக் அவர் கூறியிருந்ததால் அருவி திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்களாகியும் வேறு தமிழ் பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. கடந்த மாதம் தான் அவர் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது […]

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக பார்க்கப்படுகிறார். காரணம் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாககொண்டு தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழில் டப் செய்யப்பட்ட நடிகையர் திலகம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இன்னொரு சாவித்ரி இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு சொல்லுமளவிற்கு அவ்வளவு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.  இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை கீர்த்தி […]

2005ல் தமிழில் வெளிவந்த கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. இவர் அதற்கு பிறகு குண்டக்க மண்டக்க, மங்காத்தா ,அரண்மனை, நீயா 2 போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றிருந்தார் . இவர் கடந்த ஆண்டு இந்தியில் ஜூலி 2 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் தனது புதிய ஸ்விம்மிங் சூட் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சோனாக்ஷி சின்ஹாவின் புதிய போட்டோஷூட் அனலைக் கிளப்பியுள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட் பழம்பெரும் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகள். ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் இவர். பின்னர் சினிமாவில் இணைந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் சல்மான் கானின் தபங் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. சமீபத்தில் சோனாக்ஷி சின்ஹாஒரு போட்டோஷுட் நடத்தினார் அதில் விதவிதமாக […]

நடிகை சன்னி லியோனிடம் பெயர் என்ன, ஊர் எது எனக் கேட்கும் நபரின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.சன்னி லியோன் சமீபத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் தனது கால்பந்து திறன்களைக் காட்டும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். 38 வயதான அவர் முன்னதாக ஆபாச நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் பட ஹீரோயினாக வலம் வருகிறார். அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவிருக்கும் ‘வீரமாதேவி’ எனும் படத்திலும் நடித்துள்ளார். […]

தனுஷ் பட நடிகை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து டிவிட்டரில் விளக்கமளித்திருக்கிறார். நடிகை ரிச்சா கங்கோபாத்யா தெலுங்கு படங்களின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடித்தார். தனுஷுடன் மயக்கம் என்ன படத்திலும் சிம்புவுடன் ஒஸ்தி என்ற படத்திலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார் ரிச்சா. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரிச்சா கங்கோபாத்யாவுக்கு ரகசிய திருமணம் நடந்தாகிவிட்டதாக […]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபிராமி ஹாட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். மாடலான அபிராமி ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் அதற்கு முன்னதாக அவர் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் அபிராமி பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகே ரிலீஸானது. இதனால் பிக்பாஸ் அபிராமி என்றே அடையாளம் காணப்பட்டு வருகிறார். இந்நிலையில் […]

தமிழில் சித்திரம் பேசுதடி – 2 படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா பானர்ஜி. இவர் தந்து செல்போன் மூலமாக ரூ.32 ஆயிரம் பணத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்கா சமீபத்தில் தனது செல்போன் மூலம் ஆன்லைனில்  குளிர்பானம் ஆர்டர் செய்துள்ளார். அப்போது அவரது செல்பேசுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது, அதில் பேசிய நபர், பணம் கட்ட வேண்டும் என கூறி அவரது வங்கிக் கணக்கையும் பெற்றுள்ளார்.  […]

%d bloggers like this: