சென்னை: பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமான சாக்‌ஷி அகர்வாலுக்கு, தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆனால், ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் சாக்‌ஷி அகர்வாலுக்கு கிடைப்பதில்லை. தோழியாகவும், வில்லியாகவும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் க்யூட்டான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்த பாராட்டுக்களை பெற்ற சாக்‌ஷி அகர்வால், சமீப காலமாக ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை கலங்கடித்து […]

Advertisements

தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார்.  சினிமாவில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகளை குறித்து வெட்டவெளிச்சத்துக்கு கொண்டுவந்து சம்மந்தப்பட்ட நபரின் முகத்திரையை கிழித்து காண்பிப்பதே மீடூ. இதில் பல்வேறு நடிகைகள் […]

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் முதன் முறையாக நடித்து மெகாஹிட் ஆன  துப்பாக்கி படம் நடிகர் விஜய்க்கும்  மாபெரும் வெற்றி படமாக அமைந்து. இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்ஷரா கவுடா. பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் துப்பாக்கி படத்தில் ஒரு ஐட்டம் கதாபாத்திரத்தில் […]

தமிழ் சினிமாவில் தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகள் மிககுறைவு ,அதில் தமிழும் சரியாக பேசி நல்ல நடிப்பையும் வெளிபடுத்துபவர் சாய் தன்ஷிகா .தஞ்சாவூர் பெண்ணான இவர் மாடலிங் மூலமாக சினிமாவிற்கு வந்தவர் . சாய் தன்ஷிகா 2006ல் திருடி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ,அந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமையாத காரணத்தால் ,அவர் அப்போது நடிப்புத்துறையில் மேலே வர மிகவும் சிரமப்பட்டார் .அதற்கு பிறகு […]

சென்னை: இந்தியன் 2 படத்திற்காக பிரபல நடிகை ஒருவர் பெரும் ரிஸ்க் எடுத்திருக்கிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் படம் இந்தியன் 2. கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தை லைகா புரடெக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு பணிகள் மும்முரமாய் நடைபெற்று வருகின்றன. இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல்அகர்வால், வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் படத்தில் பிரியா […]

ஹாரர் படமாக உருவாகி வரும் படம்  ‘மேகி’ என்கிற மரகதவல்லி . இப்படத்தில் கதாநாயகியாக பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகை ரியா. முதல் படத்திலேயே பேயாக நடித்ததை குறித்த அனுபவங்களைக் கூறுகிறார்.“எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமா என்றால் மிகவும் இஷ்டம். நிறைய படங்கள் பார்ப்பேன் . சிறு வயதிலேயே  மாடலிங் சினிமா என்று தோன்றி நடிக்க  வேண்டும் என்று ஆர்வம் எனக்கு ப்ளஸ் டூ முடித்த பின் என் விருப்பத்தை […]

%d bloggers like this: