தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம்வருபவர் நயன்தாரா, பலவித போராட்டங்கள், ஏமாற்றங்களை கடந்து தான் இந்த இடத்தை அடைந்துள்ளார் என்பது இவரது கூடுதல் பெருமை. இந்நிலையில் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் வருமான வரித்துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக […]

Advertisements

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் கமல்ஹாசனுக்கு முதல் மனைவியின் மகள் ஆவார். சுருதி தன் அப்பா உலக புகழ் நடிகராக இருந்தாலும் அந்த பின்புலத்தை வைத்துக்கொண்டு முன்னேற விரும்பாதவர். தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று எப்பவும் ஆசை படுபவர். முதலில் இவருக்கு பெரிய பாப் பாடகி ஆகவேண்டும் என்ற ஆசை தான் இருந்தது. அதன் பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் […]

நடிகை நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார். கடைசியாக ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். வெகுநாட்கள் கழித்து இவர்கள் இணைவதால், தர்பார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. இந்நிலையில் ‘வேலைக்கரன்’ படத்திலில் பெண்கள் முன்னேற்றம் குறித்து இடம்பெற்றிருந்த நயன்தராவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மகளிர் தினம் நெருங்கி வருவதால், 2017-ல் வெளியான அப்படத்தின் வீடியோ தற்போது வலம் வருகிறது. […]

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டனர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை , செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். கடைசியாக விஜய் தேவரக்கொண்டாவுடன் சேர்ந்து வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை […]

அண்மையில் ஒரு தனியார் பள்ளி விழாவில் கலந்துகொண்ட யாஷிகா, விழா மேடையில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற மாஸ் பாடலான அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார். யாஷிகா ஆனந்த் சமூக ஊடகங்களில் பதிவிடும் புகைப்படங்களைக் கொண்டாடவே ஒரு ரசிகர் பட்டாளம் சமூக ஊடகங்களில் உள்ளது. யாஷிகா ஆடிய டான்ஸ் சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்று வைரலாகி உள்ளது. இதனிடையே, தன்னை விழாவுக்கு […]

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக […]

கடந்த 90 களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த நடிகை சிம்ரன் தற்போது ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வந்தாலும், அவர் தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது  இந்த நிலையில் அஜித்துடன் சிம்ரன் நடித்த வாலி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ஒரு இளம்பெண்ணுடன் அசத்தலாக சிம்ரன் நடனம் ஆடியுள்ளார். அதே போல் […]

மீரா மிதுன் என்றாலே சர்ச்சை, சர்ச்சை என்றாலே மீரா மிதுன் என்ற அளவில் கடந்த சில நாட்களாக மீராமிதுன் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. மீரா மிதுன் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனாலும் இன்னொரு பக்கம் அதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் மீரா மிதுன் பாத்ரூமில் இருக்கும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள […]

%d bloggers like this: