சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் […]

Advertisements

உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன். தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு […]

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை மீராமிதுன் பெரிய சர்ச்சை நாயகியாக உருவெடுத்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதற்கு பிறகு அவரது நடவடிக்கைகள் மிகவும் மோசமாகவும், தமிழக மக்களை வெறுப்பேற்றும் வகையிலும் அமைந்து வருகிறது. நடுரோட்டில் நின்று புகைப்பிடிப்பது, ஆண் நண்பர்களுடன் அசிங்கமான புகைப் படங்களை வெளியிடுவது, டான்ஸ் என்ற பெயரில் ஆண்களை கட்டி உரசுவது என தொடர்ந்து அனைவரது வெறுப்புகளையும் பெற்றுவருகிறார். இந்நிலையில் நயன்தாராவை ஜாடைமாடையாக தீட்டியது அவரது […]

‘விஸ்வாசம்’ படத்துக்கு பிறகு ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சாக்ஷி அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‘சிண்ட்ரெல்லா’. இதில் ஹீரோயினாக ராய் லக்ஷ்மி நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் வினூ வெங்கடேஷ் இயக்கி வருகிறார். அஸ்வமித்ரா இசையமைத்து வரும் இதற்கு ராம்மி ஒளிப்பதிவு செய்கிறார், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராகவும் – மணி மொழியன் ராமதுரை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். இதனை ‘SSI புரொடக்ஷன்’ என்ற […]

சர்கார்’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து கடந்த ஆண்டு (2019) தீபாவளிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸான படம் ‘பிகில்’. விஜய், அப்பா – மகன் என டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்த இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார். ஸ்போர்ட்ஸ் – ஆக்ஷன் ஜானரைக் கொண்ட இதில் விஜய்-க்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார். மேலும், கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி […]

ராய் லக்ஷ்மி நடிப்பில் ரெடியாகி வரும் புதிய ஹாரர் படம் ‘சிண்ட்ரெல்லா’. இந்த படத்தை பிரபல இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் வினூ வெங்கடேஷ் இயக்கி வருகிறார். இதில் ‘பிக் பாஸ்’ புகழ் சாக்ஷி அகர்வால் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். அஸ்வமித்ரா இசையமைத்து வரும் இதற்கு ராம்மி ஒளிப்பதிவு செய்கிறார், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராகவும் – மணி மொழியன் ராமதுரை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.  இதனை ‘SSI புரொடக்ஷன்’ என்ற […]

நடிகை ஸ்ரீரெட்டி பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் படுக்கைக்கு பயன்படுத்தி கொண்டதாக பகீர் குற்றச்சாட்டுக்களை கூறினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷால், ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உள்ளிட்டோரும் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பவில்லை. ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகளால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைத்துறை அதிர்ச்சியில் உறைந்து கிடந்தது. […]

தமிழ் சினிமாவின் 90ஸ் கால கட்டத்தில் தனது இடுப்பசைவால் ஒட்டுமொத்த ரசிகர்களயும் கவர்ந்த நடிகை சிம்ரன். தொடந்து பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் திருமணம் செய்துகொண்டு பின்னர் குடும்ப வாழ்வில் செட்டில் ஆகிவிட்டார்.பின்னர் சினிமாவிற்கு சில ஆண்டுகள் கேப் விட்டிருந்த சிம்ரன் ரஜியின் பேட்ட படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் கொடுத்தார். 43 வயதாகும் இவர் அழகிலும் இளமையிலும் கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் […]

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை பரதநாட்டியத்தில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர் என்றால் அது சிவசங்கர் என்பவர்தான். கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து பெயர் பெற்றுள்ளார். இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு தல அஜித் மூன்று வேடங்களில் நடித்த வரலாறு என்ற படத்தில் நடன இயக்குனராக பணிபுரிந்த அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார். கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்த இந்தப் […]

நடிகை ஶ்ரீரெட்டி சிவ பெருமான் பக்தை போல் வேடமிட்டு வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலர் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஶ்ரீரெட்டி. நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண் உட்பட தெலுங்கின் முன்னணி ஹீரோக்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ் […]

%d bloggers like this: