பிக்பாஸ் 3வது சீசன் பல சர்ச்சைகளுடன் நடந்தது. சரவணன் ரகசியமாக வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலை செய்துகொண்டது என கூறிக் கொண்டே போகலாம். இந்த சீசனில் இன்னொரு முக்கியமானவர் நடிகை மீரா மிதுன். நிகழ்ச்சியில் பல பிரச்சனைகளை கிளப்பினார், பின் வெளியேறிய அவர் சென்னையில் தன்னால் இருக்க முடியவில்லை என மும்பையில் செட்டில் ஆனார். அங்கு சென்றதில் இருந்து கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருந்தார். இந்த நிலையில் […]

Advertisements

மேற்கு வங்கத்தில் இளம் சின்னத்திரை நடிகையான சுபர்ணா ஜாஸ்,(Subarna Jash,) தற்கொலை செய்துகொண்டார். பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்துவந்த சுபர்ணா ஜாஸ், அண்மைக்காலமாகவே கடும் மன அழுத்தத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மின் விசிறியில் தூக்கிட்டு அவர் தற்கொலைசெய்துகொண்டுள்ளார்.  இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இளம் நடிகையான சுபர்ணா ஜாஸின் மரணம் பெங்காலி சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் ‘பியார் பிரேமா காதல்’ படத்துக்கு பிறகு ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை ரைசா வில்சன் நடித்து வரும் படம் ‘FIR’ (ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்). விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குநர் கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீப காலமாக நடிகை ரைசா வில்சன் சமூக […]

சோசியல் மீடியாவில் தற்போதைய டாக் சனம் ஷெட்டி – தர்ஷன் மேட்டர் தான். நிச்சயதார்த்தம் வரை வந்து, என்னை ஏமாந்திட்டாருன்னு சனம் கதற, எக்ஸ் பாய் பிரண்டு கூட நைட் ஸ்டே பண்ணாங்க அதனால சனத்தை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன் என தர்ஷன் அதிரடி குண்டை தூக்கிப்போட்டார். மேலும் நடிகை மற்றும் மாடலான சனம் ஷெட்டி பிகினி உடையில் சோசியல் மீடியாவில் போட்டோ பதிவிடுவதும், டூ பீஸ் டிரெஸில் பேட்டி […]

உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதல் கணவருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இடையிடையே அவருடன் எடுத்துக்கொள்ளும் […]

தமிழ்சினிமாவில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரையில் சாதிப்பவர்கள் தற்போது அதிகமாகிக் கொண்டு வருகின்றனர். சிவகார்த்திகேயன் ப்ரியா பவானி சங்கரை தொடர்ந்து தற்போது பிரபல சீரியலில் நாயகியாக நடித்த வாணிபோஜன் சினிமாவில் கலக்கி வருகிறார். அசோக் செல்வன் ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பில் காதலர் தின வெளியீடாக வெளிவர இருக்கும் திரைப்படம் ஓ மை கடவுளே. இதில் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படம் […]

பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் கொஞ்சம் கூடவே உடை உடுத்தியிருக்கலாம் என அட்வைஸ் செய்துள்ளனர். நடிகை சாக்ஷி அகர்வால், காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சாக்ஷி அகர்வால். இதில் சில விஷயங்களை அரைகுறையாக கேட்டு விட்டு பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தார். இதனால் அவர் மீது […]

சமீபகாலமாக நயன்தாரா பெரிய நடிகர்களுக்கு ஜோடி போடும் அதுமட்டுமல்லாமல் கதாநாயகியாகவும் தனி ஒருவராக கலக்கி வருகிறார். அறம், டோரா, மாயா போன்ற படங்கள் இவரது திறமைக்குச் சான்றாகும். முன்னணி நடிகர்களின் படங்களை போலவே நயன்தாரா தனியாக நடிக்கும் படங்களுக்கு பெரிய ஓபனிங் இருப்பதைக்கண்டு இந்திய சினிமா நடிகைகள் மிரண்டு போயுள்ளனர். தற்போது நயன்தாரா ஆர் ஜே பாலாஜியுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா அம்மனாக நடிக்கும் இந்த […]

மீரா மிதுன் ஆண் நண்பருடன் போட்ட செக்ஸி டான்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மீரா மிதுன். அந்த நிகழ்ச்சியில் அவர் நடிகரும் இயக்குநருமான சேரன் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டை கூறி பகீரை கிளப்பினார். அதாவது சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறினார். அவரது இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தவறான எண்ணத்தில் தொடவில்லை என கண்ணீர் […]

%d bloggers like this: