எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் ஆகியோர்களை அடுத்து தற்போது அஜித்-விஜய் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் அமைப்பு ஒன்று தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்கள் குறித்த ஒரு கருத்துக்கணிப்பை எடுத்து அதன் முடிவை அறிவித்துள்ளது.இதில் அஜித் முதலிடம் பெற்றுள்ளார். அஜித்துக்கு அடுத்து நூலிழையில் குறைவான வாக்குகள் பெற்று ரஜினி இரண்டாம் இடத்திலும் மூன்றாம் இடத்தில் விஜய், நான்காம் இடத்தில் கமல் […]

Advertisements

சென்னை: இந்தியன் 2 படத்திற்காக பிரபல நடிகை ஒருவர் பெரும் ரிஸ்க் எடுத்திருக்கிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் படம் இந்தியன் 2. கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தை லைகா புரடெக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு பணிகள் மும்முரமாய் நடைபெற்று வருகின்றன. இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல்அகர்வால், வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் படத்தில் பிரியா […]

ஹாரர் படமாக உருவாகி வரும் படம்  ‘மேகி’ என்கிற மரகதவல்லி . இப்படத்தில் கதாநாயகியாக பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகை ரியா. முதல் படத்திலேயே பேயாக நடித்ததை குறித்த அனுபவங்களைக் கூறுகிறார்.“எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமா என்றால் மிகவும் இஷ்டம். நிறைய படங்கள் பார்ப்பேன் . சிறு வயதிலேயே  மாடலிங் சினிமா என்று தோன்றி நடிக்க  வேண்டும் என்று ஆர்வம் எனக்கு ப்ளஸ் டூ முடித்த பின் என் விருப்பத்தை […]

%d bloggers like this: