இலியானா என்பதைவிட இடுப்பழகி இலியானா என்று சொன்னால் தான் ரசிகர்களுக்கு பரிட்சயம். கேடி திரைப்படம் மூலம் கடந்த 2006ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமான இலியானாவுக்கு அப்போது போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான போக்கிரி திரைப்படம் மூலம் அவர் உச்சத்திற்கு சென்றார். அதனைத் தொடர்ந்து நண்பன் படம் மூலம் தான் தமிழ் ரசிகர்களுக்கு இலியானா நன்கு அறிமுகமானார்.  இடையே சொந்த வாழ்க்கை பிரச்னைகளால் படங்களில் நடிக்காமல் […]

Advertisements

சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தானும் திரையுலகில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதாக சொல்லியுள்ளார். நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகுக்குள் நுழைந்தார். அதன் பிறகு தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தானும் திரையுலகில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதாக சொல்லியுள்ளார். அவரது நேர்காணலில் ‘நான் சினிமா பிரபலத்தின் […]

சர்ச்சைக்கு பெயர்போனவர் மீரா மிதுன். அழகிப்போட்டி நடத்த உள்ளேன் என்று கூறியது தொடங்கி பிக்பாஸ் சர்ச்சை, அறைகுறை ஆடையுடன் ஃபோட்டோகள் பதிவிடுவது என தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாகவே இருந்து வருகிறார். இப்போது அவர் வைரலானதற்கு காரணம் நிர்வாணமான ஃபோட்டோ ஒன்றை ட்விட்டரில் பதிவேற்றியிருப்பது தான்.  உடல் முழுவதும் கருப்பு நிற மேக்கப் போட்டுக் கொண்டு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் அந்த பதிவில், பிரபலமான மாடல்கள் பிராண்டுகளுக்கு, இதழ்களுக்கு, […]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் பரபரப்பாக பேசப்பட்டாரோ இல்லையோ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சனம் ஷெட்டி மற்றும் தர்ஷனின் கூத்தால் நாறிப் போய்க் கொண்டிருக்கிறது அவர்களின் இமேஜ். மாறி மாறி அசிங்கப்படுத்தி கொள்வது நல்லதுக்கு இல்ல என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர். மேலும் பிகினியில் பல விதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்ஷன் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆண் நண்பர்களின் பழக்க வழக்கங்களை சனம் […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை மாளவிகா மோகனன்,சாந்தனு ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்திற்கு ரசிகர்களிடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தை குறித்து லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஒரு விருது வழங்கும் விழா ஒன்றில் அறிவித்துள்ளார். அதில், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்களில் முடியவுள்ளது என தெரிவித்துள்ளார். இப்படத்தின் 3 போஸ்டர்கள் […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் […]

உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன். தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு […]

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை மீராமிதுன் பெரிய சர்ச்சை நாயகியாக உருவெடுத்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதற்கு பிறகு அவரது நடவடிக்கைகள் மிகவும் மோசமாகவும், தமிழக மக்களை வெறுப்பேற்றும் வகையிலும் அமைந்து வருகிறது. நடுரோட்டில் நின்று புகைப்பிடிப்பது, ஆண் நண்பர்களுடன் அசிங்கமான புகைப் படங்களை வெளியிடுவது, டான்ஸ் என்ற பெயரில் ஆண்களை கட்டி உரசுவது என தொடர்ந்து அனைவரது வெறுப்புகளையும் பெற்றுவருகிறார். இந்நிலையில் நயன்தாராவை ஜாடைமாடையாக தீட்டியது அவரது […]

‘விஸ்வாசம்’ படத்துக்கு பிறகு ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சாக்ஷி அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‘சிண்ட்ரெல்லா’. இதில் ஹீரோயினாக ராய் லக்ஷ்மி நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் வினூ வெங்கடேஷ் இயக்கி வருகிறார். அஸ்வமித்ரா இசையமைத்து வரும் இதற்கு ராம்மி ஒளிப்பதிவு செய்கிறார், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராகவும் – மணி மொழியன் ராமதுரை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். இதனை ‘SSI புரொடக்ஷன்’ என்ற […]

சர்கார்’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து கடந்த ஆண்டு (2019) தீபாவளிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸான படம் ‘பிகில்’. விஜய், அப்பா – மகன் என டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்த இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார். ஸ்போர்ட்ஸ் – ஆக்ஷன் ஜானரைக் கொண்ட இதில் விஜய்-க்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார். மேலும், கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி […]

%d bloggers like this: