ராய் லக்ஷ்மி நடிப்பில் ரெடியாகி வரும் புதிய ஹாரர் படம் ‘சிண்ட்ரெல்லா’. இந்த படத்தை பிரபல இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் வினூ வெங்கடேஷ் இயக்கி வருகிறார். இதில் ‘பிக் பாஸ்’ புகழ் சாக்ஷி அகர்வால் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். அஸ்வமித்ரா இசையமைத்து வரும் இதற்கு ராம்மி ஒளிப்பதிவு செய்கிறார், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராகவும் – மணி மொழியன் ராமதுரை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.  இதனை ‘SSI புரொடக்ஷன்’ என்ற […]

Advertisements

நடிகை ஸ்ரீரெட்டி பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் படுக்கைக்கு பயன்படுத்தி கொண்டதாக பகீர் குற்றச்சாட்டுக்களை கூறினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷால், ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உள்ளிட்டோரும் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பவில்லை. ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகளால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைத்துறை அதிர்ச்சியில் உறைந்து கிடந்தது. […]

தமிழ் சினிமாவின் 90ஸ் கால கட்டத்தில் தனது இடுப்பசைவால் ஒட்டுமொத்த ரசிகர்களயும் கவர்ந்த நடிகை சிம்ரன். தொடந்து பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் திருமணம் செய்துகொண்டு பின்னர் குடும்ப வாழ்வில் செட்டில் ஆகிவிட்டார்.பின்னர் சினிமாவிற்கு சில ஆண்டுகள் கேப் விட்டிருந்த சிம்ரன் ரஜியின் பேட்ட படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் கொடுத்தார். 43 வயதாகும் இவர் அழகிலும் இளமையிலும் கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் […]

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை பரதநாட்டியத்தில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர் என்றால் அது சிவசங்கர் என்பவர்தான். கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து பெயர் பெற்றுள்ளார். இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு தல அஜித் மூன்று வேடங்களில் நடித்த வரலாறு என்ற படத்தில் நடன இயக்குனராக பணிபுரிந்த அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார். கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்த இந்தப் […]

தமிழ் சினிமாவில் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் இணைந்து எழுபது, எண்பதுகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளனர். அனைத்து படங்களும் வசூல் ரீதியாக சாதனை படைத்தவை. இவர்கள் இருவரையும் வைத்து கே. பாலசந்தர், பாரதிராஜா, போன்ற இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். அதன்பின், இருவரும் முன்னணி கதாநாயகர்கள் ஆன பின், இணைந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்தனர். அதன்படி அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.இந்நிலையில், கமல்ஹாசனின் […]

நடிகை ஶ்ரீரெட்டி சிவ பெருமான் பக்தை போல் வேடமிட்டு வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலர் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஶ்ரீரெட்டி. நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண் உட்பட தெலுங்கின் முன்னணி ஹீரோக்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ் […]

நடிகை மீரா மிதுன் ஆண் நண்பருடன் போட்ட கெட்ட ஆட்டத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை மீரா மிதுன் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்துள்ளார். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் அவர் பிரபலமானார். ஆனாலும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. காரணம் அவரை பின் தொடர்ந்த பண மோசடி வழக்குகள் மற்றும் […]

‘செக்கச்சிவந்த வானம்’ படத்துக்கு பிறகு பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதரி நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘சைக்கோ’. இந்த படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அதிதி ராவ் ஹைதரி நடித்து வரும் புதிய படம் ‘துக்ளக் தர்பார்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் […]

நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர் மீரா மிதுன். மாடலான இவர் 2016ஆம் ஆண்டிற்கான மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை பெற்றார். ஆனால் திருமணத்தை மறைத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் திருமணம் நடந்ததை மறைத்ததாகவும் கூறி அவர் வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் திரும்பப் பெறப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த மீரா மிதுன், டேமேஜான பெயரை மீண்டும் […]

%d bloggers like this: