த்ரிஷா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘பரமபதம் விளையாட்டு’. படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், ஒரு குழந்தையின் தாயாகவும் நடிக்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஜே தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். 24 Hrs என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இது முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார், எழுதி இயக்கியவர் திருஞானம். இப்படத்தின் ட்ரைலர் அவர் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது, தற்போது […]

Advertisements

தமிழ் திரையுலகில் தர்சன் சனம் ஷெட்டி காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சனம் ஷெட்டி நடித்த பாடலின் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது எதிர் வினையாற்று என்ற படத்தில் பல லிப்லாக் காட்சிகளில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி. தர்சனின் காதல் பிரிவுக்கு இந்த வீடியோவும் காரணமாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மணிரத்னத்தின் சிஷ்யன் தனா இயக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், சாந்தனு, அமித்ஷா பிரதான்,  பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர். மணிரத்னம்  மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  வயதான கெட்டப்பில் அப்பா , அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா […]

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் மாஸ் சண்டை காட்சி என்ற வீடியோ க்ளிப் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் மணல் அள்ளும் சவுடை வைத்து எதிரிகளை பயங்கரமாக தாக்குவது போன்று இருக்கும் அந்த வீடியோவை பகிர வேண்டாம் என தளபதி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் […]

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். என்கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு சய்துளளார். நகைச்சுவை நிறைந்த படமாக நாடோடிகள் 2 படம் உருவாகி உள்ளது. முதல் பாகம் சீரியஸாக இருந்த நிலையில் இரண்டாம் பாகம் முற்றிலும் நகைச்சுவை பாணியில் எடுத்துள்ளார்களாம். இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது நடோடிகள் 2 Sneak Peek வெளியாகி உள்ளது.அந்த காட்சியில் வயதான தாத்தா ஒருவர் சசிக்குமார், மற்றும் அஞ்சலியிடம் காதலிக்க […]

%d bloggers like this: