தீயாய் பரவும் தர்ஷன் காதலி சனம் ஷெட்டி-யின் லிப்லாக் காட்சிகள்… வைரலாகும் “சாயாவன காட்டில்” பாடல் வீடியோ

தமிழ் திரையுலகில் தர்சன் சனம் ஷெட்டி காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சனம் ஷெட்டி நடித்த பாடலின் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது எதிர் வினையாற்று என்ற படத்தில் பல லிப்லாக் காட்சிகளில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி. தர்சனின் காதல் பிரிவுக்கு இந்த வீடியோவும் காரணமாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

Next Post

"நான் சிரித்தால்" படம் ரசிகர்களை சிரிக்க வைத்ததா?திரைவிமர்சனம்..!!

Fri Feb 14 , 2020
Advertisements
%d bloggers like this: