மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி? தனுஷ் சொன்ன பதில்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் ஆரம்பகாலத்தில் நெருக்கமாக இருந்தனர். ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் அவர்கள் தனி ட்ராக்கில் சென்றதால் அவர்கள் நடுவில் பனிப்போர் நடப்பதாக செய்திகள் வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ் இடம் சிவகார்த்திகேயனுடன் எப்போது மீண்டும் இணைவீர்கள் என் கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் “எப்போது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருக்கு. என் தயாரிப்பில் அவர் நடிக்கலாம், அல்லது அவர் தயாரிப்பில் நான் நடிக்கலாம். அல்லது நாங்கள் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கலாம்” என தனுஷ் பதில் அளித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

பிக்பாஸ் புகழ் மீரா மிதுனின் இதுவரை பார்த்திராத கவர்ச்சி புகைப்படங்கள்

Wed Jul 31 , 2019
Advertisements

Actress HD Images

%d bloggers like this: