100 கோடி ரூபாய் வசூல் செய்த “ஒத்த செருப்பு” படம்..!!

பார்த்திபன் எப்போதும் தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை எடுத்து வருபவர். தான் என்ன கமர்ஷியல் படங்களில் நடித்தாலும், இவர் எடுக்கும் படங்கள் தரமாகவே இருக்கும்.

அந்த வகையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, விமர்சன ரீதியாக பலரும் புகழ்ந்தனர். இந்நிலையில் பார்த்திபன் ஒரு பேட்டியில் ‘ஒத்த செருப்பு படம் தியேட்டரில் ஓடியதை விட நெட்ப்ளிக்‌ஷில் வந்த பிறகு தான் இதை உலகம் முழுவதும் பார்த்தனர்.

அதுவும் சுமார் ரூ 100 கோடி வசூல் அளவிற்கு இப்படத்தை நெட்ப்ளிக்‌ஷில் பார்த்து ரசித்துள்ளார்கள்’ என அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.

Advertisements

Next Post

'கர்ப்பமா' இருந்த மனைவி ஊருக்கு வர மறுத்த காரணத்தால்.. கழுத்தை அறுத்த கொடூர கணவன்.. பயத்தில் தற்கொலை..!

Thu Dec 26 , 2019
“ஏங்க.. நான் கர்ப்பமா இருக்கேன்.. இப்போ எப்படி டிராவல் பண்றது.. நான் ஊருக்கு வரல” என்று சொன்ன மனைவியின் கழுத்தை காய்கறி நறுக்கும் கத்தியால் வெட்டிவிட்டார் கணவன்! ரத்த வெள்ளத்தில் மனைவி சரிந்துவிழுந்ததை பார்த்ததும் பயந்துபோய், மனைவியின் சேலையிலேயே தூக்கு போட்டு கொண்டு தொங்கியும் விட்டார்.. ஆனால் மனைவி பிழைத்து கொண்டார்! பண்ருட்டி அருகே உள்ளது கீழ்கவரப்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். இவருககு 2 மகள்கள், 5 மகன்கள் […]

Actress HD Images

%d bloggers like this: