பிக்பாஸ் அபிராமியின் உண்மை முகம் முகேனால் தான் வெளிப்படும்!

நடிகர் ஆர்யா கலந்துகொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அபர்ணதி. இவர் அந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை சென்றார்.

இவர் சமீபத்தில் பிக்பாஸ் குறித்து அளித்துள்ள பேட்டியில், நான் பிக்பாஸை விட்டு வெளியேறினாலும், நான் முகனிடன் இப்போது எப்படி இருக்கிறேனோ? அப்படி தான் இருப்பேன். எப்போதும் மாறமாட்டேன் என்று சொல்வது போல் எல்லாம் அபிராமியால் இருக்க முடியாது. நானும் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் போது அப்படி இருப்பேன், இப்படி இருப்பேன் என்றெல்லாம் கூறினேன்.

ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமாகவில்லையே, இதே முகன் கொஞ்சம் அபிராமியிடம் பேசாமல் விலகி நிற்க சொல்லுங்கள், அப்போது தெரியும் அபிராமியின் இன்னொரு முகம் என்று கூறியுள்ளார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளர்கள் நான்கு பெண்களுடன் சுற்றுவதை நாம் விளையாட்டாக பார்க்கிறோம், ஆனால் அதுவே பெண் என்றால் அவளை ஐட்டம் என்று கூறுகிறோம். கஸ்தூரி கவீனிடம் கேட்டது சரியான கேள்வி தான் என்று கூறினார்.

Advertisements

Next Post

நேர்கொண்ட பார்வை ஹிட் படமா இல்லையா?

Sun Aug 11 , 2019
டித்திருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. போனி கபூர் முதன்முதலாக தமிழில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர். படத்திற்கு கிடைத்த வரவேற்பு, ரசிகர்கள் கொண்டாடிய விதம், பாக்ஸ் ஆபிஸ் போன்ற விஷயங்களை பார்த்த போனி கபூர் சந்தோஷத்தில் படத்தை புகழ்ந்து ஒரு டுவிட் போட்டுள்ளார். Advertisements
%d bloggers like this: