பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிறகு.. செம ஹாட்டான உடையில் “ஸ்ருதிஹாசன்” வெளியிட்ட வீடியோ…

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் கமல்ஹாசனுக்கு முதல் மனைவியின் மகள் ஆவார். சுருதி தன் அப்பா உலக புகழ் நடிகராக இருந்தாலும் அந்த பின்புலத்தை வைத்துக்கொண்டு முன்னேற விரும்பாதவர். தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று எப்பவும் ஆசை படுபவர். முதலில் இவருக்கு பெரிய பாப் பாடகி ஆகவேண்டும் என்ற ஆசை தான் இருந்தது. அதன் பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவோடு ஏழாம் அறிவு என்ற படத்தின் அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களோடு படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் வெளிநாட்டு இளைஞரை காதலைது வந்ததால் சினிமாவில் நாட்டம் இல்லாமல் போனது. அந்த காதல் முறிந்து போனதால் மீண்டும் நடிப்பின் பக்கம் திரும்பி உள்ளார். தற்போது இசையிலும் நடிப்பிலும் சேர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். தன் முகதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றி உள்ளார் சுருதி ஹாசன். அதன்பிறகு அண்மையில் தற்போது மிகவும் ஹாட்டாக உடை அணிந்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.


Advertisements

Next Post

திமுக பொதுச் செயலாளர் "க.அன்பழகன்" இன்று அதிகாலையில் காலமானார்...

Sat Mar 7 , 2020
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று (மார்ச் 7) காலமானார். அவருக்கு வயது 98. திமுகவின் மூத்த தலைவராகவும், நீண்டகாலமாக கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். வயோதிகம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது உடல்நலக் குறைவை அவர் சந்தித்து வந்தார். இந்த நிலையில் சளி, மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் 24 ஆம் தேதி (பிப்ரவரி […]
%d bloggers like this: