“பயத்தை விட சாவு மோசமானதில்ல”…. “ஜிப்ஸி” டீசர் ரிலீஸ்..!!

குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜூமுருகன் அவர்கள் இயக்கிய அடுத்த படம் ஜிப்ஸி. ஜீவா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். இந்த படத்தில் குதிரை ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளிடையில் சற்றுமுன் இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் ஜீவா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

குதிரை, கிட்டார் இசைக்கருவியுடன் நாடு முழுவதும் சுற்றும் இளைஞன். அவனுக்கு ஒரு பெண்ணின் மீது ஏற்படும் காதல் என இந்த படத்தின் டீசர் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இதோ அந்த டீசர் வீடியோ.

Advertisements

Next Post

சனம் ஷெட்டிக்கு கல்யாணம் ஆயிடிச்சா?வெளியிட்ட நெற்றிப்பொட்டு புகைப்படம்..!!

Sun Mar 1 , 2020
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் பரபரப்பாக பேசப்பட்டாரோ இல்லையோ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சனம் ஷெட்டி மற்றும் தர்ஷனின் கூத்தால் நாறிப் போய்க் கொண்டிருக்கிறது அவர்களின் இமேஜ். மாறி மாறி அசிங்கப்படுத்தி கொள்வது நல்லதுக்கு இல்ல என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர். மேலும் பிகினியில் பல விதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்ஷன் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆண் நண்பர்களின் பழக்க வழக்கங்களை சனம் […]

You May Like

%d bloggers like this: