“ரஜினி” நடிக்கும் தலைவர்168..!! படத்தில் கீர்த்தி சுரேஷு-க்கு ஜோடியாக இவரா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில், ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலரும் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்க, மீனா அவரது மனைவியாக ஒரு கலகலப்பான வேடத்தில் நடிக்கிறார். 

தான் நடிக்கும் வேடம் குறித்து மீனாவே சொல்லிவிட்டார். குஷ்பு வில்லத்தனம் கலந்த ஒரு வேடத்தில் நடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் படத்தில் சித்தார்த்தும் நடிப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது. ரஜினிக்கு மாப்பிள்ளையாக அதாவது கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

Advertisements

Next Post

மிகக் கொடூர வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன்..!!

Fri Jan 24 , 2020
அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் அந்தாதுன். வசூலை வாரிக்குவித்த இத்திரைப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன். மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் இந்தப் […]

Actress HD Images

%d bloggers like this: