மூன்றே மாதத்தில் முடியும் தளபதி 64 படப்பிடிப்பு..!

டெல்லியில் படமாகப்பட்டு வரும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என தயாரிப்பு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. பிகில் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் ஆரம்பித்த படப்பிடிப்பு அதன் பின் டெல்லியில் நடைபெற்று வருகிறது. முழு மூச்சுடன் படப்பிடிப்பு நடந்து வருவதால் டிசம்பர் இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருடக்கணக்கில் ஷூட் செய்து தயாரிப்பாளர்களுக்கு செலவை இழுத்துவிடும் இயக்குனர்கள் மத்தியில் லோகேஷ் விஜய் போன்ற மாஸ் ஹிரோக்களின் படத்தையே 3 மாதத்தில் முடித்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisements

fogpriya

Next Post

புகழ்பெற்ற மலையேற்ற வீரர் பிரிட் காப்ரைட் மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்..!

Sat Nov 30 , 2019
அமெரிக்காவை சேர்ந்த பிரபல மலையேற்ற வீரரான பிரிட் காப்ரைட் என்பவர் எந்த வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மலையேறுவதில் வல்லவர். இதனால் இவர் உலகப்புகழ் பெற்றவராக திகழ்ந்து வந்தார். இந்நிலையில் பிரிட் காப்ரைட்டும் அவரது நண்பரும்  சக மலையேற்ற வீரருமான அய்டன் ஜேக்கப்சன் ஆகிய இருவரும் மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ‘எல் பொட்ரெரோ சிக்கோ’ மலையில் ஏறினர். அப்போது பிரிட் காப்ரைட் மலையின் உச்சியை அடைந்த நிலையில் […]
%d bloggers like this: