மிரட்டும் மாஸ்டர் .. மாஸ்டர் செகண்ட் லுக் ரிலீஸ்.. தளபதி ரசிகர்கள் குஷி ..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு செகண்ட் லுக்கில் விஜய்சேதுபதி லுக் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தளபதி புள்ளிங்களுக்கு பொங்கல் பரிசாக விஜய் இருக்கும் மாஸான செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

நியூ இயரை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து தற்போது மாஸ்டர் படத்தின் மாஸான செகண்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார். தளபதி ரசிகர்களுக்கு தரமான பொங்கல் பரிசு கிடைத்துள்ளது. இந்த லுக் எனக்கு வார்னிங் கொடுப்பது போல இருக்கு கோபி பிரசன்னா, மாஸ்டர் அப்டேட்ஸ் சொல்லாம இருக்க தளபதி உத்தரவு போடுவது போல் இருக்கிறது என ரத்னகுமார் அந்தர் ட்வீட் போட்டுள்ளார். மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் நடித்து வரும் நடிகர் சாந்தனு பொங்கல் சிறப்பு விருந்து என இந்த போஸ்டரை புகழ்ந்துள்ளார்.

Advertisements

Next Post

எந்த முட்டாள் இந்த வதந்தியை கிளப்பியது?.. என்னை எரிச்சல் படுத்தாதீர்கள்....எஸ்.ஜே.சூர்யா ஆவேசம்..!!

Thu Jan 16 , 2020
நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா நடித்த ’மான்ஸ்டர்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றிப்படமானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரியா பவானிசங்கர் மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் திரைப்படம் ’பொம்மை’இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து. தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக ஒரு […]
%d bloggers like this: