இந்த முறை தெலுங்கா… மீண்டும் ‘வில்லன்’ வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி..! ஹீரோ யார் தெரியுமா ?

நடிகர் விஜய் சேதுபதி தனது வித்தியாசமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள நிலையில் இமேஜ் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும் கதாபாத்திரங்கள் பிடித்திருந்தால் வில்லனாக நடிக்கவும் தயங்குவதில்லை. ஏற்கனவே ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்திலும் விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஒருமுறை வில்லன் வேடம் வேடத்தில் நடிக்க உள்ளார். ஆனால் இம்முறை தெலுங்கில். அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கும் புதிய படத்தில் அவர் வில்லனாக நடிக்க இருக்கிறார். சைரா படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் புகழ்பெற்றார் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

அப்படியே இருக்காரே.. அட்டகாசமாக வெளியான "தலைவி" பர்ஸ்ட் லுக்.. அரவிந்தசாமி-யின் எம்ஜிஆர் புகைப்படம்..!!

Fri Jan 17 , 2020
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்று கூறப்படும் ’தலைவி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் எம் ஜிஆர் கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி நடித்து வருகிறார். அவருடைய கேரக்டர் இந்த படத்தில் முக்கியத்துவம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் […]

Actress HD Images

%d bloggers like this: