மாஸாக வெளியான “பூமி” மூன்றாவது லுக் போஸ்டர்… “ஜெயம்ரவி”-யின் அடுத்த அதிரடி..!!

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2019 ல் கோமாளி படத்தின் மூலம் ரசிகர்கள் மட்டுமல்ல பெரியவர்களின் மனங்களை கொள்ளை கொண்டுவிட்டார். யோகி பாபு அவருக்கு காமெடியில் கை கொடுக்க படம் வெற்றிபெற்றது. இந்நிலையில் இப்படத்தை அடுத்து அவரின் நடிப்பில் பூமி படமும் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. லெட்சுமணன் இப்படத்தை இயக்க நித்தி அகர்வால் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் வரும் மார்ச் 9 ல் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. பூமி படத்திற்கு இமான் இசையமைத்துள்ளாராம்.


Advertisements

Next Post

ஆறாவது முறையாக இயக்குனர் "ஹரி – சூர்யா" கூட்டணியில் புதிய படம் “அருவா”

Mon Mar 2 , 2020
இயக்குனர் ஹரி – நடிகர் சூர்யா கூட்டணியில் இதற்கு முன்னால் ஆறு, வேல், சிங்கம் மற்றும் அதன் பிற பாகங்கள் ஆகியவை வெளியாகின. இந்த படங்கள் மக்களிடையே பரவலாக வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில் தற்போது ஆறாவது முறையாக ஹரி – சூர்யா கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. ஹரியின் 16வது படமான இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. முதன்முறையாக சூர்யா படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் […]
%d bloggers like this: