ரஜினியை முந்தினார் அஜித், பின்னடைவில் விஜய்: சர்வேயின் புள்ளிவிபரம்..!

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் ஆகியோர்களை அடுத்து தற்போது அஜித்-விஜய் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் அமைப்பு ஒன்று தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்கள் குறித்த ஒரு கருத்துக்கணிப்பை எடுத்து அதன் முடிவை அறிவித்துள்ளது.இதில் அஜித் முதலிடம் பெற்றுள்ளார். அஜித்துக்கு அடுத்து நூலிழையில் குறைவான வாக்குகள் பெற்று ரஜினி இரண்டாம் இடத்திலும் மூன்றாம் இடத்தில் விஜய், நான்காம் இடத்தில் கமல் மற்றும் ஐந்தாம் இடத்தில் சூர்யா இருப்பதாக இந்த கருத்துக்கணிப்பின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்துக்கு 16%, ரஜினி 15.9%, விஜய் 9.2 %, கமல் 5.9%, சூர்ய 4.3% வாக்குகள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் எம்ஜிஆர், சிவாஜி தவிர அனைத்து நடிகர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

fogpriya

Next Post

16 வயது சிறுமி கர்ப்பம்… காரணம் 19 வயது மாணவன் – அதிர்ச்சியில் பெற்றோர்.. !

Mon Nov 25 , 2019
மயிலாடுதுறையில் 16 வயது சிறுமி ஒருவரின் கர்ப்பத்துக்கு காரண்மான 19 வயது இளைஞன் போக்சோ கைது செய்யப்ப்ட்டுள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜ்.19 வயதாகும் இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் நெருக்கத்தால் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து இந்த விஷயத்தை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து […]
%d bloggers like this: