மீசைய முறுக்கு புகழ் “ஆத்மிகா” கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..

மீசைய முறுக்கு புகழ் ஆத்மிகா கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் இ‌ந்த கவர்ச்சி உங்களுக்கு வேண்டாமே ப்ளீஸ் என்று கமெண்ட் போட்டுள்ளனர். மீசைய முறுக்கு படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. தமிழ் திரையுலகில் ஒரு வருடத்தில் பல ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர். அதில் சிலர் மட்டுமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக மாறுகின்றனர் அதில் ஒருவர் தான் இந்த ஆத்மிகா. தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் ஆத்மிகா. இதில் இவர் நடித்த நிலா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. இதன் பின் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் படத்தில் நடித்தார் ஆத்மிகா, சில பல காரணங்களால் அந்த படம் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது.

தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் ஆத்மிகா. இதில் இவர் நடித்த நிலா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. இதன் பின் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் படத்தில் நடித்தார் ஆத்மிகா, சில பல காரணங்களால் அந்த படம் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது.

எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் அவ்வப்போது போட்டோஷுட்கள் எடுப்பது வழக்கம். தற்போது படு கவர்ச்சியான புகைபடங்களை எடுத்து வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த இவரின் ரசிகர்கள் இந்த மாதிரி கவர்ச்சி உங்களுக்கு வேண்டாம் ப்ளீஸ் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Advertisements

Next Post

மக்களை பாதிக்கும் மருத்துவ கழிவுகள்... இயக்குநர் 'ஹரி உத்ரா' 3வது திரைப்படம்... "கல்தா" ஒரு புதுமைப் படைப்பு....விரைவில்..!!

Fri Jan 3 , 2020
மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் கமர்ஷியல்  படமாக “கல்தா” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. நாயகன் சிவ நிஷாந்த் நடிக்கும் இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஹரி உத்ரா, தயாரிப்பாளர் ரகுபதி, நாயகன் சிவ நிஷாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஹரி உத்ரா, “கல்தா” எனது […]

Actress HD Images

%d bloggers like this: