“ட்ரான்ஸ்ப்ரன்ட்” உடையில் பிக்பாஸ் பிரபலம்..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபிராமி ஹாட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். மாடலான அபிராமி ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஆனால் அதற்கு முன்னதாக அவர் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் அபிராமி பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகே ரிலீஸானது. இதனால் பிக்பாஸ் அபிராமி என்றே அடையாளம் காணப்பட்டு வருகிறார். இந்நிலையில் அபிராமி கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களாக அவரது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இன்றும் கிளாமர் போட்டோவை போட்டு கிக்கேற்றியிருக்கிறார் அபிராமி.கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் உள்ளாடை தொப்புள் தெரிய படுகிளாமராக உள்ளார் அபிராமி. அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம செக்ஸி என வர்ணித்து வருகின்றனர்.

Advertisements

fogpriya

Next Post

நடிகை "ரிச்சா கங்கோபாத்யா" தன் திருமணம் பற்றி விளக்கம்..!

Sun Dec 22 , 2019
தனுஷ் பட நடிகை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து டிவிட்டரில் விளக்கமளித்திருக்கிறார். நடிகை ரிச்சா கங்கோபாத்யா தெலுங்கு படங்களின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடித்தார். தனுஷுடன் மயக்கம் என்ன படத்திலும் சிம்புவுடன் ஒஸ்தி என்ற படத்திலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார் ரிச்சா. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரிச்சா கங்கோபாத்யாவுக்கு ரகசிய திருமணம் நடந்தாகிவிட்டதாக […]
%d bloggers like this: