நம்ம ‘சைக்கோ’ ஹீரோயினா இது..படுகவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை “அதிதி ராவ் ஹைதரி”

‘செக்கச்சிவந்த வானம்’ படத்துக்கு பிறகு பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதரி நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘சைக்கோ’. இந்த படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அதிதி ராவ் ஹைதரி நடித்து வரும் புதிய படம் ‘துக்ளக் தர்பார்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். இதில் ஹீரோவாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கிறார். விஜய் சேதுபதி – அதிதி ராவ் ஹைதரியுடன் இணைந்து மஞ்சிமா மோகன், இயக்குநர் பார்த்திபன் ஆகியோர் நடிக்கின்றனர். இதனை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ – வயாகாம் 18 ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீப காலமாக நடிகை அதிதி ராவ் ஹைதரி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை அதிதி ராவ் ஹைதரி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது.

View this post on Instagram

🖤🤍 #NykaaFeminaBeautyAwards #NFBA2020

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari) on

Advertisements

Next Post

சர்ச்சை நாயகி "மீராமீதுன்" உள்ளாடையுடன் ஆண் நண்பருடன் சேர்ந்து போட்ட செக்ஸி டான்ஸ்..

Sun Feb 23 , 2020
நடிகை மீரா மிதுன் ஆண் நண்பருடன் போட்ட கெட்ட ஆட்டத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை மீரா மிதுன் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்துள்ளார். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் அவர் பிரபலமானார். ஆனாலும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. காரணம் அவரை பின் தொடர்ந்த பண மோசடி வழக்குகள் மற்றும் […]
%d bloggers like this: