ஓவர் கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்….ஆங்கில நாளிதழ்க்கு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்…. வாயடைத்து போன ரசிகர்கள்..!!

பிரபல நாளிதழ் ஒன்றுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ஜஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையில் பல ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தவர் தான் ஜஸ்வர்யா. பின் திரைப்பட வாய்ப்புக்கள் கிடைத்து சினிமாவிற்குள் வந்தார்.தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருப்பவர் ஜஸ்வர்யா ராஜேஷ். தமிழ் பெண்மணியான ஜஸ்வர்யா வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.

நீதானா அவன் என்ற படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் ஜஸ்வர்யா ராஜேஷ். இதன் பின் பல படங்களில் நடித்து வந்தார். இவரை அனைவரும் நன்கு அறிந்த படம் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி. இதன் பிறகு விஜய் சேதுபதி உடன் வரிசையாக இரண்டு படங்களில் நடித்தார்.

இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் காக்கா முட்டை படம் தான்.இப்படத்திற்காக தமிழக அரசின் சினிமா விருதை பெற்றார். பின் சில படங்களில் நடித்து வந்த இவர் மீண்டும் விஜய் சேதுபதி உடன் தர்ம துரை என்ற படத்தில் நடித்தார் இப்படம் இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது.

இவர் நடித்த கனா திரைப்படம் தான் இவரை அனைவருக்கும் தெரியப்படுத்தியது.இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை (கிரிட்டிக்ஸ்) பெற்றார்.

நடிகையான பின் பலரும் பல நாளிதழ்களுக்கு கவர்ச்சியான புகைபடங்களை கொடுப்பர் . அப்படி தற்போது ஜஸ்வர்யா ராஜேஷ் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ஜஸ்வர்யா ராஜேஷ். ஹோம்லி லுக்கில் அசத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த திடீர் கவர்ச்சி அவதாரம் அவரது ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. …

Advertisements

Next Post

நடிக்க வந்த கொஞ்ச காலத்திலேயே ரூ.250 கோடிக்கு சொத்து..!! ஐ.டி. ரெய்டில் சிக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா..!!

Fri Jan 24 , 2020
நடிகை நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே ரூ.250 கோடிக்கு சொத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இது சூப்பர் ஹிட்டானதையடுத்து பிசியானார். பின்னர் டியர் காம்ரேட் படம் மூலம் தமிழுக்கும் வந்தார். மகேஷ்பாபுவுடன் இவர் நடித்துள்ள சைலேரு நீக்கெவ்வரு என்ற தெலுங்கு படம் கடந்த 11 ஆம் தேதி […]
%d bloggers like this: