அமலா பாலின் “அதோ அந்த பறவை” படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்..!

அமலாபாலின் நடிப்பில் கடந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்ற படம் ஆடை. சோலோ ஹீரோயினாக அவர் நடித்த இப்படத்தின் கம்யூனிச கொள்கைகளும் இடம் பெற்றது.

சில பணப்பிரச்சனைகளுக்கு படம் வெளியான போதும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இது பலருக்கும் அதிர்ச்சி தான். இந்நிலையில் அதோ அந்த பறவை என்ற அவரின் அடுத்த படத்தின் மீது பலரின் கவனம் இருக்கின்றது. ஆர்.எஸ்.மணி என்பவர் இயக்கியுள்ள இப்படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா தியேட்டர் ரிலீஸ் உரிமையை SDC Pictures நிறுவனம் வாங்கியுள்ளது. இவர்கள் தான் அண்மையில் வெளியான தம்பி படத்தை வாங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

நட்சத்திர ஓட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல பாலிவுட் நடிகை கைது....

Sun Jan 12 , 2020
நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடத்தி வந்த நடிகை அம்ரிதா தனோவா மற்றும் மாடல் அழகி ஒருவரை போலீசார் கைது செய்தனர். மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த ஓட்டலுக்கு போலி வாடிக்கையாளர்களை அனுப்பினர். அப்போது ஓட்டலில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஓட்டலுக்குள் நுழைந்த போலீஸ் துணை கமிஷனர் டி.எஸ்.சுவாமி தலைமையிலான போலீசார் […]
Advertisements