குழந்தைக்கு அம்மா ஆனாலும்… இன்னும் கவர்ச்சி குறையாமல் இருக்கும் எமி ஜாக்சன்… கவர்ச்சி புகைப்படங்கள்..!!

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார். இந்த நிலையில் கடந்த வருடம் எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது, அந்த குழந்தையின் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார். தற்போது, எமி ஜாக்சன் குழந்தை பெற்ற பிறகு போட்டோ சூட் எடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளதில் வைரலாகி வருகிறது.

Amy Jackson-Updatenews360 (9)
நடிகை எமி ஜாக்சன்
Amy Jackson-Updatenews360 (9)
நடிகை எமி ஜாக்சன்
Amy Jackson-Updatenews360 (8)
நடிகை எமி ஜாக்சன்
Amy Jackson-Updatenews360 (6)
நடிகை எமி ஜாக்சன்
நடிகை எமி ஜாக்சன்
Amy Jackson-Updatenews360 (4)
நடிகை எமி ஜாக்சன்
Amy Jackson-Updatenews360 (3)
நடிகை எமி ஜாக்சன்
Amy Jackson-Updatenews360 (2)
நடிகை எமி ஜாக்சன்
நடிகை எமி ஜாக்சன்
நடிகை எமி ஜாக்சன்
Advertisements

Next Post

தூக்குப் போட்டு பிரபல சீரியல் நடிகை திடீர் தற்கொலை...

Sun Jan 26 , 2020
சின்னத்திரை நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்துவருவது அதிகரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி சின்னத்திரை உலகில் இந்த தற்கொலை சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. கடந்த சில மாதத்துக்கு முன் குஷால் பஞ்சாபி என்ற சின்னத்திரை நடிகர் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து இந்தி சின்னத்திரை நடிகர்கள் மீள்வதற்குள் மற்றொரு தற்கொலை சம்பவம் […]
%d bloggers like this: