நடிகை ஹன்சிகா-வின் பியூச்சர் பிளான்… முதல்ல குழந்தைய நல்லா வளர்க்கணும்… அதற்கு பிறகு தான் திருமணம்..!!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் ஒருகாலத்தில் கொடிகட்டி பரந்த நடிகைதான் ஹன்சிகா.

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முக்கிய நடிகையாக வளம் வந்தார். தற்போது படங்கள் இல்லாமல் வீட்டில்தான் இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் ஒரு குழந்தையை ஹன்சிகா தத்தெடுத்து வளர்த்து வந்தார். ஆனால் கடந்த வருடமும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். குழந்தைகளைத் பெற்றெடுத்து வளர்த்து வரும் நானும் ஒரு குழந்தைதான். குழந்தைகளை நல்லபடியா வளர்க்கணும், குடும்பத்தைப் பார்த்துக்கணும். அதன் பின் தான் திருமணம்’ என்று கூறியுள்ளார்.

தற்போது படவாய்ப்புகள் இல்லாத ஹன்சிகா தற்போது சிலம்பரசனுடன் மஹா திரைப்படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.மேலும் ஏற்கனவே சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் காதல் இருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருவரும் இணைந்து நடிப்பதால் கண்டிப்பாக ஏதேனும் கிசுகிசுக்களை எதிர்பார்க்கலாம்.

Advertisements

Next Post

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "தலைவர் 168" படத்தின் டைட்டில் குறித்து கசிந்த தகவல்..!!

Thu Jan 23 , 2020
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் முடிவடைந்த நிலையில் விரைவில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்திற்கு ’மன்னவன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த தகவல்கள் கசிந்த ஒரு சில நிமிடங்களில் ரஜினி ரசிகர்கள் […]
%d bloggers like this: