நடிகை “கீர்த்தி சுரேஷ்” நடிக்கும் ‘மிஸ் இந்தியா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ் இந்தியா’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. “மகாநடி” படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், அவரது நடிப்பில் சென்ற ஆண்டு ஒரு படம்கூட வெளியாகவில்லை. ஆனால் இந்த ஆண்டு மலையாளத்தில் மரக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம், தெலுங்கில் ‘மிஸ் இந்தியா’ மற்றும் ஒரு தமிழ் படம் என குறைந்தது மூன்று படங்கள் வெளியாகவுள்ளது.

இதில் நரேந்திரநாத் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகியுள்ள ‘மிஸ் இந்தியா’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 17 -ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இப்படம் முதலில் மார்ச் 6 -ம் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது இந்த மாற்று தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisements

Next Post

செம கியூட்டா...குட்டி சினேகா...தனது மகள் "ஆத்யந்தா" இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சினேகா..!!

Mon Mar 9 , 2020
தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னாவும், சினேகாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினருக்கு விஹான் என்ற 4 வயதான ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இத்தம்பதியினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் நடிகர் பிரசன்னா அளித்த பேட்டி ஒன்றில் தனது மகளுக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் […]
%d bloggers like this: