ட்ரெஸ், லிப்ஸ்டிக், பெல்ட், பேக்ரவுண்ட் – எல்லாமே பிங்க் கலரா இருக்கே…மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா-வின் அசத்தல் புகைப்படங்கள்.!

மாளவிகா மோகனன்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடிக்கிறார்.

மாளவிகா மோகனன்

 
தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள மாளவிகாவின் முழு நடிப்பை இனிமேல்தான் முழுமையாக பார்க்க போகிறோம் என்றாலும் அவரது அழகான தோற்றம் ரசிகர்களை வசீகரித் திருக்கிறது. 

மாளவிகா மோகனன்

நடிப்பது தவிர மாளவிகா புதிய திறமை வளர்த்து கொண்டு இருக்கிறார். காட்டு பகுதிகளுக்குள் சென்று வன விலங்குகளை ப்ரத்தியேகமாக புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

மாளவிகா மோகனன்

அவ்வப்போது, தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் மாளவிகா தற்போது பிங்க் நிற உடை, பிங்க் நிற லிப்ஸ்டிக், பிங்க் நிற பெல்ட், பிங்க் நிற பேக்ரவுண்ட் என அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Advertisements

Next Post

தமிழ் நாட்டில் மட்டும் இவ்வளவு வசூலா?நெகட்டிவ் விமர்சனங்களை வீழ்த்தி வசூல் சாதனை செய்த தர்பார்...!

Fri Jan 10 , 2020
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான தர்பார் திரைப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த போதிலும் இந்த படம் சென்னை உள்பட பல நகரங்களில் வசூலில் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ குடும்பத்துடன் அனைவரும் ஒரு முறை தியேட்டரில் சென்று பார்ப்பது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக […]

You May Like

Actress HD Images

%d bloggers like this: