சிவப்பு நிற ஆடையில்… “மீரா மிதுன்” இந்த மாதிரி டிரெஸ்சே போட மாட்டீங்களே…. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!!

சிவப்பு நிற ஆடையில் நடிகை மீரா மிதுனின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்திமாறி ஆகிய படங்களில் நடித்தவர் மீரா மிதுன். சர்ச்சைகளுக்கும் இவருக்கும் அப்படியொரு பொருத்தம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர், அங்கிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பின் மீரா, விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் பிரபலங்கள் மீது பரபரப்பு புகார் கூறினார். இதனால் அடுத்தடுத்து படங்களில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் மீரா, அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். இவரது ஓவர் கிளாமர் படங்களை கண்டு, ரசிகர்கள் சரமாரியாக விளாசித்தள்ளுவதும் நடக்கும். அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கிளாமர் ஸ்டில்களை பதிவேற்றி ரசிகர்களை டென்ஷனாக்கி வருகிறார் மீரா மிதுன்.

அவர் இப்போதும் லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சிவப்பு நிற உடை அணிந்துள்ள அவரது போட்டோவை கண்டு ரசிகர்கள் , என்னங்க ரெட் அலர்ட்டா?என்ன நீங்க ஃபார்மல் டிரெஸ் போட்டிருக்கீங்க? என்று எல்லாம் கேட்டு வருகின்றனர்.

Advertisements

Next Post

“மகா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... இயக்குநர் ஸ்டைலீஷான பைலட் லுக்கில் இருக்கும் சிம்பு...

Sun Jan 5 , 2020
சிறிது காலமாக சிம்பு பட அப்டேட்டுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர் அவரது ரசிகர்கள். இப்போது ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் நாயகியை மையமாக வைத்து உருவாகும்  “மகா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்,  சிம்புவின் அதிரடி தோற்றத்தில் வெளியானது, அவரது ரசிகர்களை  உற்சாகத்தின் உச்சாணி கொம்பில் அமர்த்தி வைத்திருக்கிறது.  ஸ்டைலீஷான பைலட் லுக்கில் இருக்கும் சிம்புவின் தோற்றம்,  வெளியான நொடியிலிருந்தே  பரபரப்பாய் பகிரபட்டு வருகிறது.  “மஹா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு […]

Actress HD Images

%d bloggers like this: