உடல் முழுவதும் கருப்பு நிற மேக்கப் போட்டு…. நிர்வாணமாக போஸ்..!!கொடுத்த சர்ச்சை நாயகி “மீராமிதுன்” கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்..!!

சர்ச்சைக்கு பெயர்போனவர் மீரா மிதுன். அழகிப்போட்டி நடத்த உள்ளேன் என்று கூறியது தொடங்கி பிக்பாஸ் சர்ச்சை, அறைகுறை ஆடையுடன் ஃபோட்டோகள் பதிவிடுவது என தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாகவே இருந்து வருகிறார். இப்போது அவர் வைரலானதற்கு காரணம் நிர்வாணமான ஃபோட்டோ ஒன்றை ட்விட்டரில் பதிவேற்றியிருப்பது தான். 

உடல் முழுவதும் கருப்பு நிற மேக்கப் போட்டுக் கொண்டு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் அந்த பதிவில், பிரபலமான மாடல்கள் பிராண்டுகளுக்கு, இதழ்களுக்கு, நாளிதழ்களுக்கு ஃபோட்டோ ஷூட் செய்கின்றனர், ஆனால் எந்த மாடலும் இந்தியாவின் பேஷன் குறித்து ஃபோட்டோஷூட் செய்வதில்லை, அது ஏன் என்று தெரியவில்லை என பதிவிட்டுள்ளார். மேலும் தகுதியற்ற, வேலையற்றவர்கள் தான் ஃபோட்டோ ஷூட் செய்கின்றனர் என்றும் பதிவிட்டுள்ளார். இதற்காக தான் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

மீரா மிதுனின் இந்த நிர்வாண போட்டோ ஷுட்டை பார்த்த இந்த நெட்டிசன், என்ன இது ஆஸ்கார் அவார்டு உக்காந்து இருக்கு மாதிரி இருக்கு என மரண பங்கமாய் கலாய்த்திருக்கிறார்.

மற்றொருவர் ,இப்போ நீங்க கதாநாயகி, எந்த ஆணோட சுண்டு விரல் கூட எம்மேல பட்டதில்ல, கண்ணகி பக்கத்து வீடுனு நீங்க புரூடா விட்றீங்களே அது மாதிரிதான். ஒவ்வொருதருக்கும் ஒரு ஆசை. உங்களுக்கேன் வயித்தெரிச்சல்? என நறுக்கென கேட்டிருக்கிறார்.மேக்கப் இல்லாத போட்டோவ ரிலீஸ் பண்ணிட்டீங்க என்று கூறியிருக்கிறார் ஒருவர்.

மற்றொரு நெட்டிசன், ஏன் உங்களுக்கு பொறாமை போட்டோ ஷுட்டில் அவர்கள் உங்களை விட அழகாக இருக்கிறார்கள் அதனால்தானே என்று கேட்டிருக்கிறார். மீரா மிதுனின் இந்த போட்டோவை பார்த்த ஒரு நெட்டிசன், அரிய வகை விலங்கு என கமென்ட் அடித்திருக்கிறார்.

Advertisements

Next Post

மாஸாக வெளியான "பூமி" மூன்றாவது லுக் போஸ்டர்... "ஜெயம்ரவி"-யின் அடுத்த அதிரடி..!!

Mon Mar 2 , 2020
நடிகர் ஜெயம் ரவி கடந்த 2019 ல் கோமாளி படத்தின் மூலம் ரசிகர்கள் மட்டுமல்ல பெரியவர்களின் மனங்களை கொள்ளை கொண்டுவிட்டார். யோகி பாபு அவருக்கு காமெடியில் கை கொடுக்க படம் வெற்றிபெற்றது. இந்நிலையில் இப்படத்தை அடுத்து அவரின் நடிப்பில் பூமி படமும் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. லெட்சுமணன் இப்படத்தை இயக்க நித்தி அகர்வால் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் […]
%d bloggers like this: