“பட்டாஸ்” படத்தின் மில்க் ப்யூட்டி இவங்கதான்.. வைரலாகும் ‘மெஹ்ரின் பிர்ஸடா’-வின் க்யூட் போட்டோ…!

பட்டாஸ் நடிகை மெஹ்ரின் பிர்ஸடா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் டபுள் ஆக்‌ஷனில் கலக்கவுள்ள பட்டாஸ் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டோலிவுட் நடிகை மெஹ்ரின் பிர்ஸடா நடித்துள்ளார். தமிழ் ரசிகர்களை கவர, தனது க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டு வசீகரித்து வருகிறார்.

டோலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்துள்ள இந்த பட்டாஸ் பட்டர்ஃபிளைக்கு வெறும் 24 வயது தான் ஆகிறது. பட்டாஸ் படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்ஸடா நடித்துள்ளார். ஏற்கனவே வெளியான பட்டாஸ் பட பாடல்களின் லிரிக் வீடியோவில் மெஹ்ரினின் அழகை பார்த்து தனுஷ் ரசிகர்கள் மெய்மறந்து போயுள்ளனர்.

மெஹ்ரின் பிர்ஸடா தற்போது வெளியிட்டுள்ள தனது மில்க் ப்யூட்டி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், க்யூட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், பட்டாஸ் படத்தில் உங்களின் நடிப்பை காண வெயிட்டிங் என்றும் ஒரு சிலர் நீங்க ரொம்ப செம்ம க்யூட்டா இருக்கீங்க என தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து புகழ்ந்து தள்ளி வருகின்றனர். சில ரசிகர்கள் கவிதைகளையும் பட்டாஸ் பட பாடல்களையும் பாடி வருகின்றனர்.இன்னும் சிலர் டோலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதி ஆகியுள்ள மெஹ்ரின் பிர்ஸடாவின் புகைப்படத்தை பார்த்த இந்த ரசிகர் கார்ஜியஸ் குயின் என வர்ணித்துள்ளார்.

Advertisements

Next Post

கவர்ச்சியான பார்ட்டி உடையில் நமீதா...உதட்டை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்...

Mon Jan 13 , 2020
நயன்தாரா காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.  தொடர்ந்து அழகிய தமிழ் மகன், பில்லா  உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதாவுக்கு நாட்கள் செல்ல […]
%d bloggers like this: